ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025
உண்மையும், நேர்மையுமாகப் பெற்ற
24151 வாக்குகள்!
பணநாயகத்தை வீழ்த்தி, சனநாயகத்தைக் காத்திட
மண்ணையும், மக்களையும் மட்டுமே முழுமையாக நம்பி கள���்தில் நின்ற
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த உறவுகள் அனைவருக்கும்
அன்பும், நன்றியும்!
#ErodeEast #Seeman
தமிழ்நாட்டில் ஒரு வெகுசன அரசியல் அமைப்பாக தன்னை வலிமைப்படுத்தி இருக்கிற நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை நோக்கி பெரும் பாய்ச்சலில் இலட்சிய உறுதியோடு பயணித்து வருகிறது.
@Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தாயக தமிழகத்திலும் நாம் தமிழர் என்கின்ற இனமான நெருப்பு பெரும் தீயாக பரவி வருகின்ற சூழலில், நம்பிக்கையோடு தமிழர்கள் தங்கள் நகர்வுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
@Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
தமிழினம் தனக்குள்ளாக இருக்கின்ற சாதி மத வேற���றுமைகளைக் கடந்து நாம் தமிழராக ஒருமை அடைவது மட்டுமே மாவீரர் கனவை நிறைவேற்றும் வழி!
@Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
தாயக விடுதலை என்கின்ற புனித லட்சியத்தை தன் ஆன்மாவில் குறித்து தன் உயிரை இந்த இனத்திற்காக வழங்கிய மாவீரர்களின் சுவாசக் காற்று நம்மை வழிநடத்தட்டும்.
@Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes
எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய வழியில், எம் இனத்தின் ஆன்ம பலமாக திகழ்கின்ற மாவீரர்கள் சுமந்த கனவின் கனலில் எம் தமிழீழத் தாயகத்தின் விடுதலை ஒருநாள் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம்!
- செந்தமிழன் சீமான்
@Seeman4TN | @NaamTamilarOrg | #SeemanQuotes