முதல்வர் @CMOTamilnadu அவர்களே..
உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில முதல்வர் ஒட்டுமொத்த தமிழக நலனுக்கு எதிரான, தமிழக விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் மேகதாது ஆணையை கட்டியே தீருவோம் என்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக உங்கள் எதிர்வினை என்ன?
தமிழர்களுக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் தொடர போகிறீர்களா?
தமிழக மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த கட்சிக்கா உங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
உங்களுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு எதிராக நிற்கும் இந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்கள் உங்கள் அமைச்சரவையில் இருக்கலாமா?
இதற்கு மேலும் காங்கிரஸை கூட்டணியில் வைத்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து, தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கொடுத்தால் இது நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்..
கிடப்பில் இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரவாக்கத் திட்டம் மற்றும் மிகுதியான நீர்த்தட்டுப்பாட்டினை எதிர்நோக்க வேண்டிய காலகட்டத்தில் நன்னீர்ச் சூழலியலுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் தரவு மையங்கள் (data centers)!
வாழ்த்துகள் மக்களே!
இன்றைய தவெக தலைவர் விஜய் பேச்சில் இருந்த இந்த மமதை தான் இந்த திமிர் தான் கடந்த தேர்தலில் வென்றதும் திமுகவிடம் இருந்தது இப்பொழுது வென்றதும் இவரிடம் வெளிப்படுகிறது..
கதையே ஒழுங்காக தேர்ந்துக்காமல் பல பிளாப் படங்களை கொடுத்த விஜய் சிறப்பாக ஆட்சியை கொடுப்பார் என்ற மக்களின் நம்பிக்கை பிளாப் ஆகும் பொழுது தான் இந்த திமிர் அழியும்.. அதுவரை ஆடுங்க கம்பெனி.. ஆடுங்க..
கையில் மது கோப்பையுடன், மாராப்பு விலக்கிய புடவையுடன் இளசுகளை சூடேத்தி, பெருசுகளை காஜியாக்கி, INSTA மூலம் ஓட்டு போட வச்ச TVK மகளிர் இப்ப SILENT MODE ல...!
அந்த கூட்டம் மீண்டும் ACTIVATE ஆக கூடாது எனில் இந்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட வேண்டும் 👇
@PttvNewsX திமுக விதைத்த போதைக் கலாச்சாரத்தை தான் நடித்த சினிமாக்களின் மூலம் தண்ணீர் ஊற்றி வானளவு வளர்த்து விட்டதே தான்தான் என்பது த**றி முதல்வருக்கு மறந்துடுச்சி போல! 😊
@kumaranofficia முக்கியமா தம்பி பாசத்துல விஜய் தம்பி இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என்பது போன்ற ஐடியாக்களை காட்சி ஊடகங்களின் மூலம் கொடுக்குறத முற்றிலுமாக தவிர்க்கனும்! தவறுகளின் மேல் தவறு செயவதை வேடிக்கை பார்த்தால்தான் மக்களுக்கு விஜய் ஒரு திறனற்ற த**றி என்பது மக்களுக்குப் புரியும்! 😊
#சீமான்#சீமான்#சீமான்
என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் கதறும் காலம் மிகத் தொலைவில் இல்லை.
ஆனால் அதுவரைக்கும் அண்ணன் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கணும். எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடாது.
🙏🙏🙏