அரியலூரில் அறநிலய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான மரகத லிங்கம் திருட்டு
திருடனுக்கு தேள் கொட்டுனதை போன்று அமைதியாக இருந்து நடவடிக்கை மேற்கொள்ளாத தமிழக அரசு .
"உலக வரலாற்றிலேயே முதன்முறையாக தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்கள் மீதே வழக்குப்பதிவு"🚨
இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஜனநாயகம் & ஊடகச் சுதந்திரம்🖤❤️
24 மணிநேரமும் திமுகவுக்கு முட்டிப் போட்டு முட்டுக் கொடுத்தாலும் உங்களுக்கு இதுதான் டா நிலமை @NewsTamilTV24x7 🤡
அடப்பாவிகளா
உடம்பு சரியில்லை
நோயை போக்கு என கும்பிடுவதற்கு கோவிலுக்கு வந்தால்
கட்டு கட்டா நோயை தண்ணிக்குள் மிதக்க விட்டு
சாமி தீர்த்ததுக்கு பதிலாக நோயை தருகிறாயே பாபுவே
இந்த பாவம் உன்னை சும்மா விடுமா என்று ஒரு பக்தரின் குரலை காதில் கேட்டேன்
@PKSekarbabu@CMOTamilnadu@BJP4TamilNadu@oreynaadunews
ஜெ ஆட்சியில் 11&12 மாணவர்களுக்கு கொடுத்த லேப்டாப் கல்லூரியில் பல மாணவர்களுக்கு உபயோகப்பட்டது ஆனா திமுக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் குறிப்பா 3 ஆம் ஆண்டு பியலும் மாணவர்களுக்கு கொடுத்தது ஓட்டுக்காக தானே🫢
இளைஞர்களை ஏமாற்ற நினைப்பது திமுகவின் பிற்போக்குத்தனம்!🤡
ஏழை மக்கள் தங்கள் குறைகளை சொல்லி பேட்டி கொடுத்ததற்கு , மின்சாரத்தை துண்டித்து இருக்கிறார் இந்த தி.மு.க நிர்வாகி !
சிங்கப்பூர் நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது !
தங்கம் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதுகூட தெரியாத
இவர் தான் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர்...
இவரை குறை சொல்வதா.?? இல்லை இப்படி பட்ட ஒரு அடி முட்டாளுக்கு ஓட்டு போட்ட அந்த தொகுதிமக்களை குறை சொல்வதானு தெரியலை...??!!
முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததிலிருந்து தங்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.. நாங்கள் முறையான ஊதியத்தைக் கேட்டால், அதற்குப் பதிலாக அரசாங்கம் எங்களுக்குத் தரமற்ற உணவை வழங்குகிறது. என்று திருநெல்வேலியில் உள்ள தூய்மை பணியாளர்கள் வேதனை..!
ஸ்ரீவில்லப்புத்தூர் மொட்டமலை கிராமம் இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பாக 82.5 லட்சத்தில் வீடுகள் பில்லருக்கு போட்ருக்க கம்பிகள பாருங்களேன்!
@mkstalin என்னங்க சார் இது?
Video Link: https://t.co/pc1qqRrS38
Govt Tender Link: https://t.co/EvvEPBEQXw….
வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தற்போதைய நிலை..😢
இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி டாக்டர்.இராதாகிருஷ்ணன் படித்த பள்ளி இன்று பழுதடைந்த நிலையில் முறையான பராமரிப்பு இன்றி அழியும் நிலையில் உள்ளது..!
@TNSchoolEduDept கவனத்திற்கு..!
#களஆய்வு02