@JuniorVikatan M/s ஜுனியர் விகடன் திரு அண்ணாமலை BJP TN தலைவர் பாவம் எதையாவது பேசவேண்டும் என்ற பேச்சை பேசி BJP ஒன்றிய அரசு வளர எந்த செயலும் இல்லை என்பதை குறிக்கும் செயல் BJP வீழ்வதற்கு பேசும் பேச்சாக பேசுவது அதை BJP கட்சி ரசிப்பது அதற்கு ஆமா சாமி போடுபவர்கள் BJP நிர்வாகியாக இருப்பார்கள் ஏன்?
@Kalaignarnews கலைஞர் செய்திகள் தமிழ் நாடு வளர்ச்சி மகிழ்சியில் திமுக அரசு செயல் பட்டது அதை அனைத்து மக்களும் நினைக்கும் நிலை இப்போது வந்து உள்ளது மாற்றம் தேவை என்றவர்கள் இப்போது மாரி விட்டார்கள் TVK அரசு வேண்டாம் என்று சொல்லும் நிலை தமிழ்நாடு வரட்சியில் மக்கள் வாழ்வ மிக மோசமாக உள்ளது
@Kalaignarnews கலைஞர் செய்திகள் திடீர் TVK ஆட்சியில் பல வித்ததை கள் நடக்கிறது மக்களை பற்றிய சிந்தனைகள் இல்லை தூய ஆட்சியில் ஊழல் மறைமுக மாக அதிகம் நடக்கிறது தொட்டால் கோட்டால் லஞ்சம் TVK அரசு எடுத்தேன் தவிழ்த்தேன் ஆனவ அதிகாரம் ஆட்சியாக ஆட்டி படைக்கிறது இதை அறிந்த மக்கள் வேதனை பேச்சாக உள்ளது
@sunnewstamil சன் செய்திகள் தமிழ் உலக காணாத அதிசயம் 2026 சட்டமன்ற தேர்தல்TVK வேட்பாளர்கள் ஓட்டு கேக்க போக வில்லை யார் என்று தொகுதி மக்களுக்கு தெரியாது ஒரு நடிகர் தகுதி மட்டும் போதுமா ? எப்படி வெற்றி பெற்று இருக்க முடியும் மக்கள் ஓட்டாக நினைக்க முடியாது இதற்கு ஒரு முடிவு தேவை ஓட்டு சீட்டு தான்
@JuniorVikatan ஜூனியர் விகடன் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் பிரச்சனைகள் ஆயிரம் உள்ளது BJP ஒன்றிய அரசு அதை கவனித்து செயல் பட வேண்டும் மாநில தாய் மொழி பாடல் மாற்றி பாட வேண்டும் என்ற மாநில மக்கள் நிம்மதியை கெடுக்கும் வகையில் இனி ஒரு தாய் பாடலை பெற சுதந்திரத்தை தேட வேண்டிய நிலை வேண்டாம்
@PttvNewsX PTTV நியூஸ் X திரு ஆதவ் அர்ஜீனா அமைச்சர் அவர்கள் பேச்சு TVK அரசு ஆட்சி தான் 1000 வருஷம் ? RSS BJP ஒன்றிய அரசு இருக்கும் வரை TVK அரசு இருக்கும் BJP அரசை எதிர்க்காமல் இருந்தால் இருந்தால் அடிமையாக சொல்வதை கேட்டால் ?
@Kalaignarnews கலைஞர் செய்திகள் தமிழ்நாடு அனைத்து உரிமைகளை இழக்க வேண்டிய கால கட்டம் ஏற்பட்டு உள்ளது திமுக ஆட்சி அல்ல எதிர்த்து போராட இப்போது TVK அரசு காலம் கடக்க வேண்டிய கால கட்டம் மேலே ஒருவன் பார்த்து கொள்வாள் அது BJP RSS ஒன்றிய அரசு மக்கள் அரசாக மட்டும் செயல்பட்டால் TVK அரசு ? தான்
@ThanthiTV தந்தி TV இனி அரசு மது கடைகள் அல்ல தனியார் மது கடைகள் எதையும் விற்பனை செய்ய அரசு உத்தரவு வழங்க வேண்டும் அரசுக்கு வருமானம் ஆளும் ஆட்சியாளர்களுக்கு வருமானம் TVK அரசு க்கு தனி வருமானம் இதுவும் ஒரு லாட்டரி சீட்டு விற்பனைகள் போல் தான் இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் மக்களே
@PttvNewsX PTTVநியூஸ்X உலக அதிசயம் தமிழ் நாடு தேர்தலில் நடந்தது உள்ளது முதல்வர் வேட்பாளர் தகுதி நடிகர் மட்டும்234 வேட்பாளர்கள் தொகுதி மக்களுக்கு தெரியாது யாரும் மக்கள் சேவைகள் செய்ய வில்லை ஒரு படத்தில் வரும் காட்சிகள் போல் தமிழ்நாடு11/2 கோடி மக்கள் ஓட்டு திரு யோகி பாபு அடுத்த முதல்வர் ஆவார்
@Kalaignarnews கலைஞர் செய்திகள் HBL ஜோசப் விஜய் TVK முதல்வர் அவர்கள் அறிய வேண்டும் தமிழ்நாடு உங்களை வாழ வைத்தது நடிகராக அதே தமிழ்நாடு உங்களை முதல்வராக ஆக்கியது அதை அறிந்து BJP ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ்நாடு மக்களை காக்க வேண்டும் BJP அடிமை உங்களுக்கு தேவையா? என்பதை அறிய வேண்டும்
@vikatan விகடன் HBL ஜோசப் விஜய்TVK முதல்வர் அவர்கள் ஆட்சியில் ஒரு நாள் இருந்தாலும் ஆணவ அதிகாரம் அடக்கு முறையை எதிர்கட்சிகள் மீது பயன் படுத்த கூடாது நிரந்தரமான நிலை எப்பதும் இருக்காது காலம் மாறும் திமுக வை விட பெரிய கட்சி வேறு இல்லை இருப்பின் TVKஆட்சிக்கு வந்து உள்ளது ஏன்? கால மாறும்
@sunnewstamil சன் நியூஸ் தமிழ் திமுக பொற்கால 5 ஆண்டு ஆட்சியில் சடமும் ஒழங்கும் கெட வில்லை TVK அரசு அமைத்து 2 மாதம் கூடா முடியாத நிலையில் 20 வருட ஊழல் மக்கள் நிம்மதியான வாழ்வுகள் கெட்டு விட்டது என்று புலம்பும் மக்கள் நிலையை அறியாத TVK ஆட்சி ஜனநாயகன் தோல்வி ஆட்சியாக உள்ளது தமிழ்நாடு மக்கள் ?
@sunnewstamil சன் செய்திகள் HBL ஜோசப் விஜய் TVK முதல்வர் அவர்கள் அரசு அறியாத ஆணவ செயல் நடந்து வருகிறது அதில் ஒன்று திமுக MLA மீது போட்ட வழக்கு இது சரி இல்லை மேலும் TVK தன் நிலை அறிய வில்லை இந்த Tv k ஆட்சியை உளவு துறை கண்காணித்து BJP ஒன்றிய அரசுக்கு தகவல் போய் கொண்டு உள்ளது காலம் மாறும் நிலை
@DMKITwing DMK IT Wing HBL ஜோசப் விஜய் TVK முதல்வர் அவர்கள் ஆட்சி அந்தரத்தில் தொங்கும் ஆட்சி BJP ஒன்றிய அரசு அடிமை ஆட்சியாக இருக்கிறது TVK மக்கள் பேச்சு BJP எதிர்க்கும் சக்தி இல்லை இதை அறிந்த மக்கள் இப்போது சிந்திக்கும் நேரம் நெருங்கி விட்டது TVK அரசு தவறுகளை கண்காணிக்கும் உளவு துறை
மாண்புமிகு CTR நிர்மல் குமார் அமைச்சர் அருமை தம்பி அவர்கள் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் எந்த குறையும் இல்லாமல் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்துகிறேன் மதுரை MS முத்துராமன் MA LLB
@Kalaignarnews கலைஞர் செய்திகள் திமுக என்ற கடல் அதை அழிக்க முடியாது சிலர் அழிக்க நினைத்து அழிந்து வருகிறார்கள் கடமை கண்ணியம் கட்டுபாடுகள் நிறைந்த கட்சி 8 கோடி மக்கள் மண மாற்றம் இல்லை 1 1/2 கோடி மக்கள் மட்டும் எடுத்த முடிவு அது கடைசி வரை தொடர வழி இல்லை மாறும் மக்கள் மாற்றம் திமுக கொண்டு வரும்
@edapadiyaar_ அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் ரோடுகள் வீட்டுக்கு மேல் உயர கூடாது என்ற கட்டு பாடுகள் இருந்தது அதனால் மலைகள் வரும் போடு ரோடு தண்ணீர்கள் உள்ளே வராமல் பாதுகாப்பாக பழை ரோடுகளை எடுத்து விட்டு புதிய ரோடு தாழ்வாக பேட்டர்கள் TV K ஆட்சியில் ரோடு போடுவது சரி இல்லை மதுரை லேக் ஏரியா
@velichamtvtamil வெளிச்சம் TV தமிழ் தேர்தலில் ஓட்டு போடும் வயது 27 ஆக இருக்க வேண்டும் வேட்பாளர் வயது 30 ஆக இருக்க வேண்டும் இளம் வயதினர்கள் தெளிவு அடைய வேண்டும் தெளிவு இல்லா அரசியல் அனைத்து மக்கள் நலம் தெரியாது எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில் ஒரு முடிவு சரியான அரசியல் அனுபவம் ஆகாது அறிவோம்
@PttvNewsX PTTV நியூஸ் X திரு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் இந்தியா அவர்கள் முன்பு திமுக கூட்டணியில் பலமான கூட்டணிகள் அதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தமிழ்நாட்டில் இனி பலகினம் ஆவதை பார்க்க வருகிறார் வருக வருக வருக மக்கள் பேச்சாக உள்ளது
@Kalaignarnews கலைஞர் செய்திகள் திமுக கூட்டணிகள்TVKஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க சென்றவர்கள் ஐக்கியமாகி விட்டார்கள்TVKஇவர்களுக்கு மரியாதை கொடுக்க வில்லை மீண்டும் இவர்கள் திமுக வுக்கு தேவை இல்லை என்ற நிலை உள்ளது திமுக தனித்து தன் பலத்தை காட்ட வேண்டிய அவசியம் உள்ளது தமிழ்நாடு மக்கள் திமுக போதும்
@NewsTamilTV24x7 நியூஸ் தமிழ் TV 24 x 7 HBL CTR நிர்மல் குமார் அமைச்சர் அவர்கள் அறிய வேண்டும் திமுக என்ற கட்சி 75 ஆண்டுக்கு மேல் பிரிவினை என்பதை பார்க்காத கட்சி பிரிந்து சென்றவர்கள் கட்சிகளை காணவில்லை பிரிக்க நினைத்தவர்கள் விலாசம் தெரிய வில்லை உதய சூரியன் திமுக வை பிரிவினை செய்ய ஆள் இல்லை