திமுக தேர்தல் அறிக்கை வில்லனாக இருக்காது - ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும்
கருணாநிதியே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள்
அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்- ஸ்டாலின் அறிவுறுத்தல்
#MKStalin
பேண்டில் தூசி இருந்ததாம்...
அதை அவரே தட்டி விட்டுக்கிட்டாராம்...
இந்த எளிமைய பார்த்து நெகிழ்ந்து போயிட்டராம் அக்ஷய் குமார்..
அடேய்..இத அப்படியே கல்வெட்டுல எழுதி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துக்குங்கடா
வரும் தலைமுறை பார்த்து தெளிஞ்சு நடந்துக்குவாங்க