@vanithavijayku1 Jovika entered the house and increased the voting bank of #Archana..Thank you Vanitha & Jovika for that..Your Coaching class backfired Bully gang once again..😂
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுகின்றது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் மீண்டும் வகுப்புகள் தொடங்கும்.
#schoolsreopen
@tnschoolsedu