@fatmanravi As a reviewer, ithu than ungaloda last season soningalla? Season mudinji pochi Pettiya thookitu kemabunga. 🙏 Next season Thayavu senji marupadiyum review panna varathinga.
Simple #Sandra,
Thevai illadha topic ku #Ramya ta kids promise panninga.
Life long friendship irukanum nu ninaikura #Amit ta unga kids promise pannittu poirunga…
Fun-nu ku sonnangalam 🤦🏻♂️
#biggbosstamil#biggbosstamil9
ஒருத்தன் இருந்த நாட்கள் எல்லாம் ஆபாச, இழிவான வார்த்தை பேசி சக போட்டியாளர்களை இழிவாக பேசி, பெண்களை தரக்குறைவாக பேசி, நாகரிகமின்றி நடந்து, கடைசியில் ஒரு சக போட்டியாளரிடம் முரட்டுத்தனமாக கண்ணியமின்றி நடந்ததால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஏதோ நாட்டுக்காக போராடி வென்றதுபோல் பாராட்டு, புகழ் மாலை...காமெடியாக இருக்கு...
@MSimath Still can't understand why didn't you voice out for car incident? All you did was posting against sandra, you didn't post single tweet against paaru/Kamrudin violence against sandra. Pls stop this nallavan vesham bro🙌