ரெண்டு தொகுதிலயும் தவெக ஜெயிக்கும்.
கம்யுனிஸ்ட்டுங்க ஆதரவை வாபஸ் வாங்குவாங்க...
பாமக உள்ளே வரும்.
விசிக யோசிச்சுட்டுருக்கும் அல்லது வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும்.
அதிமுகல இருந்து யாரும் இராஜினாமா பண்ண மாட்டாங்க. திரும்ப இடைத்தேர்தல்லாம் வந்துட்டுருக்காது.
பாதிக்கும் மேலான அதிமுக சட்டமன்ற உறுப்ப��னர்கள் நாங்கதான் உண்மையான அதிமுகன்னு கட்சியை ரெண்டா உடைப்பாங்க, இதை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும். சிவசேனால ஆரம்பிச்சு திரினாமுல் வரை பண்ண அதே ஃபார்முலாதான்.
முழு பெரும்பான்மை கிடைச்சுரும்.
அப்புறம் ஒரு ஆட்டம் ஆடுவாங்க...
ஆடித்தான் அடங்குவாங்க...
இப்பவே ஆறுமாசத்துல பெரும்பான்மை போயிரும், ஆட்சி கவிழ்ந்துரும்னு கற்பனைல வாழாதிங்க...
இன்னொன்னு அடிமட்ட அளவில் தவெக கட்டமைப்பு உறுதியாகிட்டு இருக்கு. உள்ளாட்சிக்கு சீட்டு வாங்க பயங்கர போட்டி நடந்துட்டுருக்கு.
ஆட்சில மக்கள் பாதிக்கப்படறாங்கதான்...
ஆனா இன்னும் கவர்ச்சி குறையாமதான் இருக்கு.
மத்தபடி எடப்பாடி எல்லாத்தையும் கடந்து கட்சியை காப்பாத்திப்பாரான்னு பார்ப்போம்...
திமுகவுக்கு கவலை இல்லை. அங்கே இருந்து யாரையும் இப்போதைக்கு தூக்க மாட்டாங்க.
சாமானியர்களா அவங்கவங்க பொருளாதாரத்தை உறுதி பண்ணிக்கோங்க.
4 மூட்டை அரிசி வாங்கி வச்சுட்டு அப்புறம் அரசியல் பேசிட்டுருங்க...
@mari_selvaraj Happy Birthday to the phenomenal director Mari Selvaraj 🎉
A storyteller from our soil, your films are not just cinema — they are powerful voices for the unheard and mirrors to our society.
Keep creating magic on screen. ❤️🎬
#HappyBirthdayMariSelvaraj
கண்டிப்பா சொல்லுறேன் சீயான்னுக்கு தங்கலானுக்கு விருது கிடைக்கல, படம் ரீச் ஆகலங்கர கவல இருக்காது... ஏன்னா கண்டிப்பா அவருக்குள்ள ஒரு திமிரும் பெருமையும் இருக்கும்.
"ஓத்த என்ன தவிர வேற எவனாலயும் சரித்தருத்துல இந்த படத்த பண்��� முடியாதுடானு." @Chiyaan🐐🔥🔥🔥
#ChiyaanVikram #Thangalaan @beemji #Chiyaan63
Dearest @AshwiniVaishnaw ji,
Why should a RAC passenger bear full charge for 50% of a side lower seat? Isn't it unfair?
Once the chart is prepared, Railways must refund 50% of the fare with interest for RAC passengers. The same source of payment can be used for the refund.
Pls implement this immediately. I see many ladies and senior citizens who travel by RAC, without sleep and they pay full charge.
If any of you reading this feel that this should be implemented immediately, comment with your thoughts and share until Railways makes it a fair deal for passengers.
This is long long overdue.
On behalf of Indian Passengers,
#FI
#Karur
கரூர் நிகழ்வில் உயிரிழந்தோருக்கு இரங்கல்கள் 🕊️💔.
குடும்பங்களுக்கு மனவலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன் 🙏🖤.
இவ்வகை கூட்டங்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டத்தை யாவரும் தவிர்க்க வேண்டும் ⚠️.
இது மனித உயிருக்கு மதிப்பில்லாத, தேவையற்ற ஆணி!