திரௌபதியின் சேலையைப் பறித்த துச்சாதனன் கும்பலை போல,
மாநில அரசுகளின் அதிகாரங்களையும்,
சனநாயக உரிமைகளையும்
மோகன் பகவத்-மோடி ஆட்சி
அன்றாடம் பறித்து வருகிறது..!
இவ்வாறு அம்மணமாகப்பட்ட அரசியல் சட்டத்தை,
மக்கள் ஏற்க வேண்டும் என்பதே,
மோடியின் எண்ணம்.
படித்தறிவோம் பாசிசத்தை...
வேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்க கோரி 10ம்தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம்தேதி உத்தரவிட்டுள்ளது.
எனவே மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்.🙏
சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர
சட்ட ஒழுங்குக்கும்,கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாத இயக்குனர் சீமானின் விசிறிகள் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் இது தான் சமூகநீதி அரசியலா?? என என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்...
உங்கள் இயக்குனர் தான் அரசியலை படிக்கமாட்டர் நீங்களாவது படிங்க தம்பிகளா!!!
உலக நாடுகள் அனைத்திற்கும் தெரிகிறது தமிழ்நாடு அழிக்கப்பட்டு வருகிறது என்று.... ஆனால் தமிழர்களாகிய நமக்கு தான் இன்னும் புரியவில்லை... அதிர்ச்சி அளிக்கும் வீடியோ...
இங்கதான் அதிகமா படிச்ச அதிபுத்திசாலிகள் நிறையா… https://t.co/HHSlBKtm1Q