உள்ளபடியே, இது அதிமுக அரசின் பெருமைமிகு சாதனை. அனைவரையும் சென்று சேரும் வகையில் இச்சாதனையை எடுத்துச் செல்லுங்கள். @EPSTamilNadu
தினகரன் நாளேட்டிலேயே இச்செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#குன்னூர் தொகுதியே குலுங்கும் வண்ணம், அன்பிற்கினிய மக்களின் பேரெழுச்சிமிக்க வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
இ-பாஸ் முறை ரத்து, நிலுவையில் உள்ள கட்டட அனுமதிகளை வழங்குதல் போன்ற முக்கியமான வாக்குறுதிகளை அளித்தேன்.
மலைவாழ் மக்களின் எண்ணங்களை ஈடேற்றும் அரசாக 2026-ல் அமையவுள்ள நமது @AIADMKOfficial அரசு இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
ஒரு விவசாயிக்கு கூடிய கூட்டம்
ஒரு தமிழனுக்கு கூடிய கூட்டம்
அதிமுக அடிமட்ட தொண்டனுக்கு கூடிய கூட்டம்
கூட்டம்ன இது தாண்ட கூட்டம்
மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் அல்ல
ஒரு சட்ட மன்ற தொகுதிக்கான கூட்டம் அதுவும் வாரம் ஒரு நாள் கூட்டம் அல்ல தினம் ஒரு கூட்டம்
#எடப்பாடியார்_எனும்_ஆளுமை
அ.தி.மு.க பெரிய கட்சி Sir...
யானை படுத்திருந்தாலும் குதிரையை விட பெருசு
18-32 வயதுடைய இளைஞர்களின் வாக்குகளை விஜய் கவர்கிறார். அவர்கள் முன்பு DMK-க்கு வாக்களித்தவர்கள். எனவே TVK, தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி வாக்குகளைப் பிரிக்கிறது.
--- ஆனந்தன் அய்யாசாமி
#மணச்சநல்லூர் செல்லும் வழியில், @AIADMKOfficial ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட "#நடந்தாய்_வாழி_காவிரி" திட்டத்தால் பயன்பெற்ற விவசாய சகோதரர்களை சந்தித்தேன்.
அஇஅதிமுக ஆட்சியின் முத்தான இத்திட்டத்தால் காவிரி வளம் பெற்றதோடு, நீர் ஆதாரமும் பெருகி விவசாயம் செழித்தது.
ஆனால், இன்றைய விடியா ஸ்டாலின் ஆட்சியோ, அஇஅதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட தடுப்பணைத் திட்டங்களைக் கூட தடுத்து நிறுத்திவிட்டது.
அன்பிற்கினிய விவசாயத் தோழர்களுடன் இணைந்து நெல்லும், மலரும் தூவி காவிரியை வணங்கி, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள இடங்களில் ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை அளித்தேன்.
மணச்சநல்லூர் தொகுதி மக்களும் பொங்கும் காவிரி போல் பேரன்புடன் வரவேற்றனர்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial நல்லாட்சியில்,
வரப்புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயரக் குடி உயரும்!
காவிரித் தாய் வாழியவே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
உதயநிதி வாழ்க, இதர நிதிகள் வாழ்க என்று சொல்வதற்கு மட்டுமே டெல்லி சென்றுள்ள திமுக கொத்தடிமை எம்.பி. @krnrajeshkumar-க்கெல்லாம் வெட்டிச் சவால் விடுக்க என்ன அருகதை உள்ளது?
உங்கள் ஆட்சியில் 14.02.2023 அனுப்பப்பட்ட கடிதத்தில், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் 21.08.2017 அன்றைய அரசாணை அடிப்படையில் தான் நடக்கிறது என்பதை தெளிவாக கூறியுள்ளது.
எப்போ உங்க ராஜினாமா கடிதத்தை அனுப்பப் போறீங்க?
ஒரு கையெழுத்து கொண்டு வந்த மாற்றம்... இல்லை இல்லை.. பல ஏழை எளிய குடும்பங்களின் ஏற்றம்! ❤️
புரட்சித்தமிழர் @EPSTamilNadu எனும் மக்கள் தலைவர் இட்ட அந்த ஒரு உத்தரவின் பலன் என்பது, ஆண்டுகள் கடக்க கடக்க உயர்ந்துகொண்டே இருக்கும்.
#நீட்டைவென்ற_EPS7Point5#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026