1980-ல் புரட்சித்தலைவரை வீழ்த்த 112 இடங்களில் நின்று, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்ட கேவலமான கட்சி திருட்டு திமுக...!!!
திமுக எல்லாம் அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லவே இல்லை...!!!
#DMKfailsTN
திமுகவுக்கும்,அதன் ஆதரவாளர்களுக்கும் மக்களை கண்டால் எவ்வளவு ஏளனம்...???
திமுக என்ன மக்களுக்கு பிச்சையா போட்டது...??? இதுபோன்ற மேலாதிக்கத்தனமான பேச்சு திமுகவினரின் மரபில் ஊறியது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும்; கண்துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் அயராது பணியாற்றிட வேண்டுகிறேன்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
வாக்களித்துவிட்டீர்களா மக்களே?
இல்லையென்றால், உடனே உங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்.
உங்கள் பாதுகாப்பை, உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்து, தமிழ்நாட்டின் திசைவழியை தீர்மானிக்கப்போகும் உங்கள் வாக்கு என்பது மிகப்பெரிய ஆயுதம்.
அதை தவறாமல் செலுத்துங்கள்.
#TNElections2026
மாற்றம் உறுதியானது.... மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது: வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிவதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாகவும் களத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 10 மாதங்களுக்கு முன் தொடங்கிய போதே, தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி அலை உருவாகியிருப்பதாகவும், இது அடுத்து வரும் மாதங்களில் வலுவடைந்து தேர்தலில் போது சுனாமிப் பேரலையாக மாறி ஆட்சியைத் தூக்கி எறியும் என்று கூறினேன். அது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் கடந்த ஐந்தாண்டுகளாக, கட்டுப்படுத்தப்படாத கஞ்சா போதை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள், வேளாண் துறை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை. தாங்க முடியாத அளவுக்கு வரி மற்றும் கட்டண உயர்வுகள், விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் சீரழிவு என நரக வாழ்க்கையைத் தான் அனுபவித்து வந்தனர். அவர்களின் விடுதலைக்கான விதை இன்று ஊன்றப்பட்டு விட்டது; மே 4-ஆம் தேதி விடுதலை மலரும்.
ஆட்சி மாற்றத்தை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதை வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியில் வரும் மக்களின் முகங்களில் பார்க்க முடிகிறது. இந்த நாளுக்காகத் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருந்தது. மே 4-ஆம் தேதி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவோம். பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதற்காக கடுமையாக உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.