கடைசியாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கூட்டணி பெற்ற பெரும் வெற்றி
2011 - அதிமுக அணி = 203 இடங்கள்
தனித்து ஒரு கட்சி பெற்ற பெறும் வெற்றி
2014 - MP தேர்தல்
அதிமுக = 37 / 39 இடம்
அதே தனித்து ச.மன்றத்தில் பெற்ற வெற்றி
2016 சட்டமன்றம் - 136/234
திமுக வுக்கு இந்த வரலாறு உண்டா
திமுக வினர் அனு தினமும் திட்டி தீர்த்த அண்ணாமலை யின் பண்பயும்
ஸ்டாலின் போன்ற கட்டமைக்கப்பட்ட எலைட் அரசியல்வாதியின் பண்பயும்
திமுக ஆதரவாளரே வருத்தத்துடன் பதிவு செய்து உள்ளார்
திமுக கட்சி ஆட்சி நடத்த எப்படி அதிமுக விடம் ஆட்களை கடன் வாங்கி செயல்பட்டதோ
இணையத்தில் தவெக க்கு கவுண்டர் அட்டாக் கொடுக்க
சாட்டை, மாரிதாஸ் என்று வீடியோக்களை கடன் வாங்கி கொண்டு இருக்கிறது
சொந்த கட்சியில் மேல் சொன்ன இரண்டுக்குமே லாயக்கு இல்லாதவர்கள் இருந்தால் இதான் நிலைமை
விஜய் அவர்கள்
அண்ணா பெரியார் காமராஜர் எம்ஜியார் என்று reference வைத்து இவர்களை குறிப்பிடுகிறார்
மேடம் ஜெயலலிதா என்றும் குறிப்பிடுகிறார்
கருணாநிதியையும், இன்றைய அதிமுக தலைமையயும் அவர் குறிப்பிட்டதே இல்லை.
2021ல்
கருப்பு சிகப்பு சைக்கிளில் வந்து வாக்களித்தார் விஜய் னு சன் நியூஸ் இஸ்டத்துக்கு பரப்பி விட்டான்
அஜித் அணிந்த மாஸ்க் கருப்பு சிவப்பு னு கார்ட்டூன் போட்டு ஓட்டு வாங்க முயற்சி
பன்னான்னுக திமுக
Forceful ஆ திணிக்கும் எதுவும் ஆபத்தா தான் முடியும்
திமுகவின் Genz கூட்டத்தில், 'ஆம்! நாங்கள் கொத்தடிமைகள்தான்' என்கிறார் ஒரு தம்பி.
'We are proud கொத்தூஸ்' என்றும் உணர்ச்சிவயப்படுகிறார்.
இன்பநிதியைத் தலைமையேற்க எல்லாத் தகுதிகளையும் பெற்றுவிட்டது திமுகவின் Genz தலைமுறை கொத்தூஸ்.
முன்னாள் திமுக அமைச்சர்கள் மகன்களை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் ஆக்கவும்
கருணாநிதி குடும்ப வாரிசை முதல்வர் ஆக்கவும் ஷோ காட்டி கொண்டு இருக்கும் Gen Z போன்ற கோமாளி கூத்தை அதிமுக என்றும் நடத்தாது
யாரையும் ஏமாற்றாது
சுயமரியாதை இயக்கமாக பெரியார் அண்ணா காலத்தில் பரிணாமித்த இயக்கம் திக, திமுக
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று இன்று
நாங்கள் கொத்தடிமைகள் தான் , கொத்தடிமகள் கூட்டம் தான் என்று சொல்ல வைத்து இருக்கிறது
இது அறிஞர் அண்ணா கண்ட சுயமரியாதை திமுக அல்ல
கடைசியாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கூட்டணி பெற்ற பெரும் வெற்றி
2011 - அதிமுக அணி = 203 இடங்கள்
தனித்து ஒரு கட்சி பெற்ற பெறும் வெற்றி
2014 - MP தேர்தல்
அதிமுக = 37 / 39 இடம்
அதே தனித்து ச.மன்றத்தில் பெற்ற வெற்றி
2016 சட்டமன்றம் - 136/234
திமுக வுக்கு இந்த வரலாறு உண்டா
ரஜினி அரசியலுக்கு வருவார் னு மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார்கள்
75 வயசு என்பது ஒரு அரசியல்வாதி ரிட்டயர்ட் ஆக வேண்டிய வயசு
அரசியலுக்குள் நுழையும் வயசு அல்ல
1977 க்கு பிறகு திமுக ஜெயிக்கும் சட்டமன்ற தேர்தல் வெற்றி காரணங்கள்
1. சரி இவங்கள டெஸ்ட் பண்ணி பாப்போம்
அல்லது
2. Opposite தலைமை தலைவர் இறந்துட்டாங்க சரி 1 டைம் ஓட்டு போட்டு பாப்போம்