அரசியல் என்பது நல்ல நிர்வாகம் மட்டுமல்ல
“நாங்கள் நாட்டை நன்றாக நிர்வகிப்போம். நல்ல நிர்வாகம் தருவோம். ஊழலைக் குறைப்போம். வளர்ச்சியைக் கொண்டுவருவோம். வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.” இவை எல்லாம் முக்கியமான விஷயங்கள்தான். ஆனால் அதுதான் அரசியலா? இல்லை.
@subramaniandeva Leave aside the content in the interview. Why the people in the interview are wearing day-to-day common clothes (nighty), not a proper interview worth clothes? Isn't that a planned activity by Media to create sympathy... ? Or am I wrong?
இந்தாண்டு Netflix-ல் Adolescence என்ற Series வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டின் அதிகம் பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்ட தொடராக இது திகழ்கிறது. Owen Cooper என்ற சிறுவன் மிக பிரமாதமாக நடித்திருந்தார்.
U.K வில் வளரிளம் பருவத்தை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவரின் குற்றத்தையும் அதற்கு இச்சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் காரணமாக விளங்குவதையும் இந்த சினிமா காட்சிப்படுத்தியிருந்தது.
இன்றைக்கும் சமூகம் நுகரும் சினிமா-memes-சமூக வலைதள காணொளிகள் இவற்றுடன் influencers என்ற பெயரில் வலம்வரும் அறிவிலிகள், பள்ளி கல்வி சூழல் என எவற்றை குறித்தும் கவலைப்படாதவர்களாக நாம் உருவாகி கொண்டிருக்கிறோம்.
குற்றம் நிகழும்போது தான் யதார்த்தம் புரிகிறது. ஒரு நாள் முழுக்க அதுகுறித்து கவலைப்பட்டுவிட்டு அடுத்த பிரச்சனைக்கு நகர்ந்து விருகிறோம். அதற்கான தீர்வு நோக்கி நம் சமூகம் சிந்திப்பதே இல்லை.
சமூக பொறுப்பின்மையின் விளைவு இது.
நிகழ்ந்தேறிய அந்த குற்றத்திற்கு அந்த சிறுவன் மட்டும் காரணமல்ல. வளரிளம் பருவத்தினரின் நலம் குறித்தும் அவர்களை எப்படி பேணுவது என்பது பற்றியும் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.
தொடர்ந்து நடக்கும் Juvenile crime-களின் வேர்களை நாம் அடையாளம் கண்டு நீக்கினால் ஒழிய இவற்றுக்கு தீர்வில்லை!
#adolescence #Juvenilecrime
@AdityaD_Shah That's ok, one question... How foreign nationals claim health insurance with drinking and smoking habits ? Is the policy same for all countries or only in India?
@tweetKishorec Is there any clause in land handover documents mentioning about ' if airport is handed over to private party for operations in future - revenue sharing between state and AAI - or Land value to be paid by private party'.
Pls confirm @AAI_Official@CMOTamilnadu@ptrmadurai
@georgeviews Vetrimaran's mom is a celebrity herself
Writer Mekala Chitravel. Tamil novel enthusiasts from 90s would know her from her works in magazines like Rani Muthu, Malaimathi, Kanmani
@InvestwithAnkit@theskindoctor13 It has been in the practice for decades. There is a seperate department called Vigilance to monitor the govt employees' asset. IRONY is that the Vigilance dept is also corrupt and works on what percentage to be received as bribe from improportionate assets of corrupt employees.
@haraappan True. Air India services are better. Still some routes are monopoly under Indigo. Indigo started reducing prices. To phaseout Indigo, AirInd needs to match their price
@ArivaranB@PTTVOnlineNews Kia lost due to 30-40% commission demand by ADMK . Foxconn-HCL lost due to union BJP govt politics (50% subsidy only for BJP ruled state). Understand the difference
@teakkadai1 உண்மை. கடந்த பத்து வருடங்களாக ஆந்திராவில் இருக்கிறேன். சாப்பாடும் சரி, பிரியாணியும் சரி, அதிக அளவில் கொடுப்பார்கள். நம்ம ஊர் ஓட்டல்கலில் பிரியாணி திண்ணும் ஆசையே விட்டிப்போச்சி!!! 😡
@ilango_pon As a manufacturing industry professional for last 10 years, still regretting leaving a top software company at start of my career. Manufacturing companies doesn't pay well, not to mention the facilities on and off the campus.
@teakkadai1 ||"சிறப்பாக செயல்படும் அரசு அதிகாரிகள், தாங்கள் எதிர்கொண்ட சவால்கள், அதை தீர்த்த விதம், இருக்கும் சிஸ்டத்திலேயே புதிதாக எப்படி மக்கள் வாழ்வில் மாறுதல்களை கொண்டு வந்தோம்"..||.
இதற்கு இதுவொரு சிறந்த புத்தகம்.