மாலை 4 மணிக்கு மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்ய வருவதாக அறிவித்துவிட்டு, 5.30 மணி ஆகியும் இன்னும் வந்து சேராத உதயநிதி.
ஒன்றரை மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள் — “எங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லையா?” என கேள்வி எழுப்புகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர், பொதுமக்களின் நேரத்தையும் எதிர்பார்ப்பையும் மதித்து நடக்க வேண்டாமா?
கடந்த தேர்தலில் மக்கள் கொடுத்த பாடம் போதாதா? இன்னும் இதுபோன்ற செயல்களில் மாற்றம் இல்லையா என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
Our Thalapathy Vijay Made History ❤️
With Strong Belief And Perseverance, He Made This Possible ❤️🔥
As Fans, Followers And Cadres, We Manifested This Moment Together🎉
Time To Celebrate This Generational Achievement ✨🎊
Tag: #CMJosephVijay
கள்ள காதல் தகாத உறவு என்று பேசும் வாய்களை எல்லாம் வழக்கம் போல நம்ம #Thalapathy ஒரு public appearance ல நாங்க எப்போதும் போல நண்பர்கள் தான் என்று ப்ரூவ் பண்ணி left handla டீல் பண்ணிட்டு போயிருக்காரு. இது கூட புரிஞ்சுக்க முடியல என்ன பண்றது 🙏♥️