அரசியல் சாணக்கியம், அரசியல் சாதுர்யம் என்றால் இதுதான்!
சட்டப்பேரவையில் திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள் தற்போது மதிமுக வில் இருக்கின்றனர். மதிமுக TVK கூட்டணிக்கு வரும். அரசியல் ரீதியாக அவர்கள் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும், சட்டப்பேரவை பதிவுகளைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் திமுக எம்எல்ஏக்கள்தான்.
இப்போது அவர்கள் சட்டப்பேரவையில் எழுந்து நின்று முதல்வர் விஜயின் ஆட்சியைப் பாராட்டினாலும், அரசின் திட்டங்களை வரவேற்றாலும், அவை குறிப்புகளில் பதிவாகப் போவது என்ன?
“திமுக எம்எல்ஏக்கள் அரசைப் பாராட்டினர்” என்பதுதான்!
இதுதான் திமுகவின் அரசியல் சிக்கல்.
அவர்களை கட்சியில் வைத்திருந்தால், தினமும் சட்டப்பேரவையில் திமுக பெயரிலேயே TVK அரசுக்கு பாராட்டு கிடைக்கும்.
அவர்களை கட்சியிலிருந்து நீக்கினால், அவர்கள் முழுமையாக TVK கூட்டணியில் இணைந்து இன்னும் வலிமையாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும். அமைச்சரும் ஆவார்கள் மீண்டும் தேர்தலை சந்திக்காமலே..
அதாவது நீக்கினாலும் பிரச்சனை… நீக்காவிட்டாலும் பிரச்சனை…
ஒரே நகர்வில் திமுகவை இரு பக்கமும் சிக்கவைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் அரசியல் கணக்கு. இதுதான் அரசியல் தந்திரம். இதுதான் அரசியல் சாணக்கியம்.
செக் வைத்தது மட்டுமல்ல…
திமுகவுக்கு நேரடியாக “செக் மேட்” வைத்திருக்கிறார் முதல்வர் அண்ணன் விஜய்!
@TVKVijayHQ@JhonArokiasamy@AadhavArjuna@BussyAnand
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
சீமான் தான் பொது வேட்பாளர்
நடக்க இருக்கும் எந்த இடைத்தேர்தலிலும் பவளவிழா பாப்பா கட்சி போட்டி போட போவதில்லையாம். இதில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட சீமானுக்கு தூது விட்டிருக்கிறது பவளவிழா பாப்பா கட்சி,
தாய்மாமன் சீர் எடுத்துக் கொண்டு போய் சீர் செய்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலம் தூது விட்டிருக்கிறது கண்ணீர்த்துளிகள் கட்சி
வரும் இடைத்தேர்தலில் பவளவிழா கட்சி போட்டியிடவில்லை, அந்த தொகுதியில் 40% நாடார் மக்கள் இருக்கிறார்கள், நீங்க அங்க நிற்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
(கண்ணீர்த்துளிகள் கட்சி தலைமையின் சம்மதத்தின் பெயரில் தான் தாய்மாமன் சீர் எடுத்து போய் கொடுத்திருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர்)
சீர் கொடுத்து ஆதரவு கரம் கொடுக்கிறார்கள் பவளவிழா பாப்பா கட்சியினர்..
#Watch | திருவண்ணாமலை: அரசு விழாவில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தவெகவினர் உட்கார்ந்து கொண்டு, எழ மறுத்ததால், தரையில் அமர்ந்து தர்ணா செய்த செய்தியாளர்கள்!
#SunNews | #TVK | #Tiruvannamalai
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights
மரிய வில்சனிடம் திக்குமுக்காடிய தமிழ்..!
த.வெ.க-வின் நிதியமைச்சர் மரிய வில்சன், வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறேன் என்ற பெயரில் தமிழ் வார்த்தைகளைத் திக்கித் திணறி, எழுத்துக்கூட்டிப் படித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
"உருட்டுக்கட்டையை வைத்துப் பெண்களை அடிக்கத் தெரிந்தவருக்குத் தமிழைச் சரியாகப் படிக்கத் தெரியவில்லையா?" என இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
#MinisterMarieWilson #TVK #Tamilnadu #WhitePaper #KalaignarSeithigal