எனக்கு ஒரு கேள்வி, ஒரு வேளை மாணவர்களுக்கு கொரோனா சோதனை செய்யும்பொழுது கொரோனா இருந்தால் என்ன செய்வீர்கள்? தனிமைபடுத்துவீர்களா? அப்படி தனிமைபடுத்தினால் அவர்கள் எப்படி பரிட்சை எழுத முடியும்? அவர்கள் வாழ்க்கை பாதிக்காதா?
#PostponeTN10thExam#WeAreJust15#SaveTheNextGenTN