#Sources
DMK bylaw is changing
The suggestions I got to know 🥵🥵🥵
Udhay bro, if you actually pull this off, history will celebrate you.
Only DMK can do it in Tamilnadu and within DMK, only you can pull it off!
ஓட்டு விழாது அது விழாதுனு சில பேர் தடுப்பாங்க Vitratha nov 🔥
நீங்க நியமிச்சு இருக்கீங்களே ஒரு கமிஷ்னர் அவர்கிட்ட எல்லா தரவுகளும் இருக்கு ? நீங்க கேட்டு வாங்கிறீங்களா இல்லை நான் வாங்கி தரடும்மா ?
100 நாள் நடந்த குற்றத்தை தடுக்காம எங்களை குறை சொல்லுவீங்கனா அப்புறம் என்ன மானாவுக்கு ஆட்சில இருக்கீங்க Resign பண்ணுங்க @Udhaystalin 🔥Brutal 😅
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தொகுதி மறுவரையறை குறித்தும், காவிரி - மேகதாது அணை பிரச்சனையை திசைதிருப்ப தவெக செய்துவரும் அரசியல் நாடகம் குறித்தும் விளக்கிய போது.
Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
"நாய் கூட முதலமைச்சர் ஆகலாம்; எல்லோரும் என் தலைவனாகிவிட முடியாது!!"🔥💯
63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 58 கட்சிகள் பங்கேற்க மாண்புமிகு #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம்.
#MKStalin#MKStalinEra#MKStalin4TN
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever