இதுபோல் தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவரை காட்டுங்கள் பார்ப்போம் 🔥
திமுக ஆட்சியை அகற்றும் வரை நான் காலணி அணியப்போவதில்லை என்ற முடிவில் இருந்து ��ான் மாறப்போவதில்லை - மாநில தலைவர் @annamalai_k அண்ணன்
சிறு குறு வியாபாரிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பை பொருட்கள் போட்டுக் கொடுப்பதால் அவர்தான் விதிக்கப்படுவதை கண்டித்து அதை உற்பத்தி செய்பவர்களையும் மொத்தமாக ஹோல்சேல் கடைகளில் விற்பதையும் தடுக்காமல் சிறு குறு வியாபாரிகளுக்கு மாத்திரம் அபராதம் மிதிப்பதை கண்டித்து ஒருவர் எடுத்த வீடியோ.
இதில் உங்கள் பார்வை என்ன யார் முதல் குற்றவாளி?
சேலம் ஓமலூரில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மாநிலத் தலைவர் @annamalai_k தலைமையில் நடைபெறவுள்ள 'தேசம் காப்போம், தமிழகம் வெல்வோம்' மாநாட்டை முன்னிட்டு மாவட்ட தலைவர்கள், மாநாட்டு குழுவின் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் 'பூமி பூஜை' சிறப்பாக நடைபெற்றது @narendramodi
கேஸ் சிலிண்டர்9 வருசத்தில் 500 ரூபா உயர்ந்து விட்டதுனு
கேட்க தெரியுது
பெட்ரோல் விலை
9 வருசத்தில் 20 ரூபா
உயர்ந்து விட்டதுனு கேட்க தெரியுது ஆனால் கரண்ட் பில்
2 வருசத்தில் 2000 ரூபாய் உயர்ந்து விட்டது
பற்றி கேட்கமுடியாத
கொத்தடிமை வாழும் நாட்டில்
ஒரு பெண் தைரியமாக கேட்கிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை உண்டியல் பணத்தை மட்டும் சுருட்டிக் கொண்டு சம்பளம் தராததா��் "இலவச கழிப்பறைக்கு பணம் வசூல்"
இஸ்லாமியர்கள் ஹஜ் போகும் வழியில் தங்க சென்னையில் பல கோடிக்கு ஹோட்டல். ஆனா ஹிந்து டாய்லட் போக கூட காசு, வெட்கமா இல்லையா? @mkstalin
இவரை யாரென்று நமக்குத் தெரியாது.
வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது.....
பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்.
நகங்களை பிடுங்கினார்கள்.
எலும்புகளை உடைத்து நோகடித்தனர்.
நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.
அவ்வளவு வெறி, குரூரம், வன்மம்