"பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல்வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும்.
- மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள்
#AIADMK
#JUSTIN |
“இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது”
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
https://t.co/WciCN2AH8n | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
https://t.co/xpCl0dAxjN
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மதிப்புக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு அனைத்து மாணவர்களும் முன்னேற்ற அமைப்பின் சார்பிலும் மாணவர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏