"எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க" என்ற தங்கை திவ்யாவின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்குச் சென்று சாப்பிட்டேன்.
விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன் - நமது இயக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கும்; (1/2)
Pattali Makkal Katch founder, S. Ramadoss urged the State government to direct schools and colleges to cancel physical classes and shift to online mode, amid an increase in the number of #COVID19 cases
https://t.co/suiOPaaWH5
@MaduraiMunis Sir please don't play with students future sir college la ellarum engala romba stress panranga sir mudiyala intha oru time mattum online exam vaiyunga please sir please we beg you 😭😭😭😭😭😭
@news7tamil @offiofDJ இந்த அரசு மாணவர்களை சிரிய அளவுகூட புரிந்துகொள்ளவில்லை, ரோட்டில் இறங்கி போராடியும் கூட, சாதாரணமாக உதரிவிட்டர்கள். தயவு செய்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் தேர்வு வைக்கவும். 🙏🙏🙏🙏🙏🙏
@offiofDJ This Government is Cheating us.Don't Play with students Life Matter.
Antha 11 Students Fake ah irupangalo nu Inga irukura All Students ku intha dout iruku. We ask only this sem online Exam not all. Please Help Students🥺🙏
@offiofDJ அருமை அண்ணன் அவர்களே மாணவர்களின் நலனில் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா, அவர்கள் வழியில் பயணித்த அஇஅதிமுக அரசு என்றைக்கும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆனால் இந்த தீய சக்தி திமுக அரசு என்றுமே மாணவர்களுக்கு எதிரான அரசு.
@offiofDJ அருமை அண்ணன் அவர்களே மாணவர்கள் online தேர்வு மட்டுமே, ஆனால் இந்த விடியல் விளங்காத அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் காலத்தை கடக்கின்றனர்,உண்மையில் பேசியது மாணவர்களின் பிரதிநிதியா அல்லது திமுக உள்ளுர் பிரதிகளா.தெளிவு படுத்த வேண்டும்.
https://t.co/xpCl0dAxjN
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மதிப்புக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு அனைத்து மாணவர்களும் முன்னேற்ற அமைப்பின் சார்பிலும் மாணவர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏