@Fakir2124@djayakumaroffcl இங்க எங்கள் மாவீரர் அருமை ஜயா அவர்களை தவறாக பதிவிட்டவர்கள் குடும்பத்தில் உள்ள உங்கள் வீட்டு பெண்களை அதாவது உன் மனைவி அம்மா அக்கா அண்ணி நினைத்து போடு
@djayakumaroffcl அருமை ஜயா அவர்களின் பதவி காலத்தில் கஷ்டபட்டு கொண்டு வந்த மிக மிக முக்கியமான பணியான சுரங்க பாதை பணியினை இந்த இன்றைய ஆட்சியின் அவலத்தால் கண்டு கொள்ளமால் இருப்பது வெட்ககேனாது
@djayakumaroffcl நண்பராக இருந்தாலும் சரி கழக வீசிவாசிகளாக இருந்தாலும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரி அனைவரையும் அக்கறையுடன் வாழ்த்து சொல்வதில் அருமை ஜயா டிஜெ க்கு நிகர் அவரே
@sathrak1967 அஇஅதிமுக தோதனையான காலகட்டத்தில் கூட கழகத்தை காட்டி கெடுக்காமல், மற்றவர்களை போல் கூட்டி கொடுக்கமால் புரட்சி தலைவர், பரட்சிதலைவி அம்மா புரட்சி தமிழர் எடபாடியார் வழியில் விசுவாசத்துக்கு மறு பெயர் டிஜெ
@djayakumaroffcl இந்த தீயசக்தி திமுக அரசு விளங்காத விடியா அரசு பணத்தை வாரி போட்டால் கூட்டணி கட்சிகள் ரொம்ப மானம் சூடு சோதனை இல்லாமல் காலில் விழுந்து அவர்கள் தருகிற குறைந்த அளவில் சீட்டை பெற்று கொண்டு தன்மானம் இழந்து கதி என்று கிடக்கிறார்கள்
@djayakumaroffcl "சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புண்ணகையோ"^ பால் வடியும் பருவத்திலே உன்னை போல் நான் இருந்தேன் என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது அருமை ஜயா அந்த சின்ன மழலையை கெஞ்சிடும் போது பிபி ஸ்ரீனிவாஸ் பாடல் தான் ஞாபகம் வருது
@djayakumaroffcl ஓரே குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி திருடி திண்கின்றது முற்றிலுமாக உண்மையானது தாத்தா முதல் அப்பன் வரை வரை தமிழகத்தை சுரண்டி திண்ணும் ஓரே குடும்பம் அறிவாலயம், கோபலபுரம் குடும்பமும் அதன் கிளைகளும்😪😪😪
@djayakumaroffcl எழைகள், பொது மக்கள், கழக தொண்டர்கள் என எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களோடு அமர்ந்து உணவு உண்டு அவர்களின் சுகா, தூக்கா, நிகழ்வுகளில் கலந்து வரும் எங்களின் ஆலுமையே மாவீரனே புரட்சிதலைமகனே தங்களை போற்றி வணங்குகிறேன்👍🙏👍🙏👍🙏👍🙏
@offiofDJ அருமை அண்ணன் மாவீரர் புரட்சி தலைமகன் அவர்களே தங்களின் இன்றைய பதிவு அருமையாகவும் அற்புதமாகவும் முற்றிலும் உண்மையானது வரவேற்புக்குறியது வாழ்த்துக்கள் இந்த தீல்லு மூல்லு தீய சக்தி திமுக அரசு விளங்காத விடியா அரசும் பிரிக்கமுடியாது இரண்டும் ஒட்டி பிறந்த இரட்டை பழங்கள்.