*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர��� அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட மு��்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex,MP., அவர்கள் இன்று (15/04/2026) மாலை தாம்பரம் மேற்கு பகுதிக்குட்பட்ட 52 மற்றும் 54 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் ஜீப்பில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..*
*நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத���தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..*
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu
தமிழ் மொழியின் சிறப்பையும், ஆளுமையையும், தொன்றுதொட்ட இலக்கிய செழுமையையும் போற்றும் விதமாக கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவேன்".
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற ���னைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P., அவர்கள் (12/04/2026) அன்று மாலை சேலையூர் பகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் ஜீப்பில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..*
*நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர��� சிட்லபாக��கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..*
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,https://t.co/Csmkm27ZaK., அவர்கள் இன்று (15/04/2026) காலை பீர்க்கன்காரணை பகுதிக்குட்பட்ட 59 மற்றும் 61 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..*
*நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்ற��� பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..*
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial
*தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற மகாகவி பாரதியார் கண்ட புரட்சிபெண் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் தரணி போற்றும் திட்டமான ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகத்தை மேம்படுத்தும் விதமாக தரம் மற்றும் அதன் எண்ணிக்கையை மேம்படுத்துவேன்.
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_��ட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL
*இன்று (17-04-2026) வெள்ளிக்கிழமை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 4வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் இல்யாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் கழக நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம்...*
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@AIADMKITWINGOFL@AIADMKOfficial@EPSTamilNadu
ஓமலூர் சட்டமன்ற தொகுதியே அதிர்கின்ற அளவிற்கு மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
ஏழை மக்களுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற வேன் ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்வதுடன், மறைந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ச���லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
மேட்டூர் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டை!!
மாண்புமிகு கழகப் பொதுச்செ��லாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
மக்கள் விரோதத் தீய சக்தியான திமுகவைத் தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவதே அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதன்மை நோக்கம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
⚡எங்கே பிரச்சாரத்திற்கு சென்றாலும், மக்கள் கேட்பது ஒன்றுதான், "அம்மா உணவகம்"❤️ இதில் மிகப்பெரிய சோகம், "படித்தும் வேலை வாய்ப்பு அமையாத பல இளைஞர்கள்" அம்மா உணவகத்தை வரப்பிரசாதமாக பார்த்தனர், தினக்கூலிகளுக்கு வரப்பிரசாதம்.🤧 அப்படிப்பட்டதை நிறுத்திட்டீங்களே என்பது தான்
நமது வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் வரிசை எண் 1-ல் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்!.தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் @ccrajendran ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex,MP., அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை ��லை 🌱✌️
*#CR_FOR_TAMBARAM*
ஒரு நல்ல சமூகத்தின் அடித்தளத்தை,அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்ள"கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கதை ஒழித்து,
பெண்களின் பாதுகாப்பு குறித்தும் துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.
வா���்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial @ccrajendran @EPSTamilNadu
*நீரின்றி அமையாது உலகு*
என்ற வாக்கியத்திற்கு ஏற்ப
மாண்புமிகு அம்மா அவர்களின் மகத்தான திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும்
தாம்பரம் தொகுதி முழுவதும் செயல்படுத்தப்படும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு தண்ணீர் தட்டுப்பாடும் தவிர்தக்கப்படும்.
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்ச���னா_எடப்பாடியார்_தான்