@tvkvijayhq எங்களை போன்று அரசுப்பள்ளி ஆசிரியராக வேண்டுமென்ற
கனவோடு இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக காலிப்பணியிடங்களை அதிகரிக்கும்படி தமிழக அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#increase_BT_BRTE_TRB_vacancy2024#Increase_SGT_TRB_Vacancy
BT/BRTE&SGT2024 Candidates