காலை 12 மணிக்கு. தீர்ப்பை தொடர்ந்து ஊடகச் சந்திப்பு நடைபெறும். ஊடக நண்பர்கள் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.
ஊடகச் சந்திப்பு எழும்பூர் நீதிமன்ற வாயிலில் இன்று காலை 12 மணியளவில் நடைபெறும்.
மே ���தினேழு இயக்கம்
2017 மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக மே17 இயக்கம், தமிழர் விடியல் ��ட்சி சார்ந்த தோழர்.திருமுருகன் காந்தி , டைசன், இளமாறன் உள்ளிட்ட 17 தோழர்கள் மீது சிறையும், குண்டர் சட்டமும் ஏவப்பட்ட வழக்கில் இன்று எழும்பூர் தலைமை மாநகர நீதிமன்றத்தில் தீர்ப்பு. இன்று 02-12-2024
1/2
Foundations of unilateralism crumbling’
~
🔻 Pres. Pezeshkian at #BRICS Plus summit: ‘
Tehran, IRNA – Iranian President Masoud Pezeshkian has said that the foundations of unilateralism and the balance created by unipolarity in the world are crumbling.
#Iran
Russian President #Putin says #BRICS is not creating any financial alternatives to #SWIFT, but is instead using national currencies for international trade settlements.
#Russia
🇷🇺 Russian President #Putin says the entire Middle East is on the brink of disaster.
"The humanitarian situation is also exacerbated. The number of displaced persons and refugees is more than 1,000,000 people.
#BRICS
#Putin on De-dollarization
It wasn't us — we were banned and barred from using Dollar
And now 95% of all the external trade of #Russia is denominated in national currencies.
They did it themselves with their own hands. They thought we would collapse.
#BRICS2024
04.10.24 அன்று மாலை 7 மணிக்கு சன்நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற "சமூக நீதியை பாதிக்கும் மோடியின் விஷ்வகர்மா திட்டம்" குறித்த விவாதத்தில் "தோழர் திருமுருகன்காந்தி" கலந்து கொண்டு தனது கருதுக்களை தெரிவித்த வீடியோக்கள்.
#தோழர்_திருமுருகன்காந்தி#மே17இயக்கம்
தந்தை பெரியார் வாழ்ந்திருந்தால் சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவளித்திருப்பார். முதலாளிகளின் உயர்வுக்காக பேசுவதோ, தொழிலாளர்களின் உரிமையை மறுப்பதோ 'திராவிடம்' ஆகாது.
வெளிநாட்டு முதலீடுகள��� ஈர்ப்பதால் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்கிறது திமுக அரசு. வேலைவாய்ப்பு என்பதில் பணி நிரந்தரம், பணி உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் சேர்ந்தே இருக்கின்றன. இவற்றை உறுதி செய்யும் பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. முதலாளிகளுக்கு CII, FICCI உள்ளிட்ட சங்கங்கள் இருக்கின்றன. பன்னாட்டு முதலாளிகளுக்கு WTO உள்ளிட்ட அமைப்புகள் வக்காலத்து வாங்க இருக்கின்றன. இவையெல்லாம் நியாயம் எனில் தொழிலாளர்களுக்கான உரிமைக்காக அரசு தானே வாதிட வேண்டும்? தொழிலாளர்களை நேர்மையாக, சுரண்டாமல், தொழிலாள சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவனம் நடத்துகிறோம் என சாம்சங் சொல்லுமானால், திமுக அரசு நம்புமானால், தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வகையில் சிக்கலான விடயம்?
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அல்லவா இதுகுறித்து பேசி இருக்க வேண்டும்?
ஏற்கனவே மாஞ்சோலை தொழிலாளர் போராட்டத்தில் அப்பாவி கூலிகளை கைகழுவிய திமுகவின் அமைச்சர்கள் சாம்சங் தொழிலாளர் கோரிக்கையையும் கைகழுவ நினைக்கிறார்களா?
மே17 இயக்கம் ஃபோர்டு தொழிலாளர் போராட்டத்திற்கு வெளியில���ருந்து ஆதரவும், பரப்புரையும் செய்தது. ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வெகுசன இயக்கங்களும் இப்போராட்டத்தினை ஆதரித்திட வேண்டும். தொழிலாளர் அமைப்புகளும் சனநாயக அமைப்புகளிடத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவது இன்றியமையாதது. சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கிறது மே17 இயக்கம். போராட்டம் வெல்லட்டும்
#சாம்சங்
#samsung
#Rally for #Palestine & #Lebanon.
Stop the #War.
Condemn #Israel
Dismantle #Zionism
அக்டோபர் 7ல் ஆரம்பித்த போர் அல்ல. ஆயினும் இந்த ஓரா��்டுப் போரில் நடத்தப்பட்ட வன்முறைகள் நவீன உலகம் காணாத வன்முறைகள். தற்போது இப்போர் மேலும் விரிவடைகிறது. மேற்கு ஆசியா முழுவதுமானதாக மாறுகிறது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கொத்துகொத்தாக புதைக்கப்படும் உலகில் வாழும் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நேற்று பால.ஸ்..த்தீன.த்தில் நடந்த கொடுமைகள் இன்று லெபனானில் தொடர்கிறது. கொடுமைகளுக்கு எதிராக நாம் எழவில்லையெனில் மோசமான வரலாற்றை படைத்தவர்களாகி விடுவோம். நமது அமைதி எவ்வகையிலும் யோக்கியமல்ல என எதிர்காலம் இடித்துச் சொல்லும். திரண்டெழும் நம் எதிர்ப்பு குரல், பாசிசத்தை வீழ்த்திடட்டும்.
தமிழீழத்தின் இனப்படுகொலையை சந்தித்தோம். இனியும் இனப்படுகொலை போர் தொடரக்கூடாதென
ஒன்றுதிரள அழைக்கிறோம்.
05-அக்-2024
சனிக்கிழமை
மாலை 3:00 மணி
-
மே பதினேழு இயக்கம்.
@jawahirullah_MH
@sdpitnhq
@VelmuruganTVK
@cpofindia
@duraivaikooffl
@AJEnglish
@IrnaEnglish
@Palestine_UN
@pmofa
@OnlinePalEng
@jeremycorbyn
@bbctamil
@AlanRMacLeod
@SundarrajanG
@Kanthan2030 @wikileaks