சேப்பாக்கம் பகுதி, திருவேட்டீஸ்வரர் கோயில் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்தோம். தொற்றின் வேகம் குறைந்தாலும், அடுத்தடுத்த அலைகள் ஏற்படக்கூடாது எனும் நோக்கில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினோம்.
@nchitrarasu@Madhanmohandmk#Gopi
இப்படி ஒரு பிரதமர் நமக்கு இல்லையே என்கிற எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது. அதைவிட இவர் பிரதமராக இருக்கக் கூடாதா என்ற எதிர்பார்ப்பையும் தவிர்க்க முடியவில்லை. திராவிடம் 2.O @mkstalin@arivalayam
Wishing you a very happy birthday @actorvijay sir 🎉🎉🎉. I wish you continue making so many blockbusters, touching so many lives as always. #HappyBirthdayThalapathy
சேப்பாக்கம் பஜார் தெரு பகுதியைச் சேர்ந்த சரோஜினி தனக்கு யானைக்கால் நோய் பாதிப்புள்ளதால் வருவாயின்றி தவிப்பதாகவும், தனக்கு மின்மோட்டாரில் இயங்கும் தையல் மெஷின் வாங்கித்தருமாறும் மனு அளித்திருந்தார். அவருக்கு இன்று மோட்டார் தையல் மெஷினை வாங்கி கொடுத்தேன். அவருக்கு வாழ்த்துகள்.