தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
விஜய் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த சூழலில், தற்போது த.வெ.க. MLA-வால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கே த.வெ.க. MLA ஆபாசச் செய்தி அனுப்பி மது போதையில் வீட்டிற்கு சென்றார் என்றும் செய்திகள் வருகின்றன. இதுதான் விஜய் பெண்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பா? அல்லது யாருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தன் பதவி தான் முக்கியம் என்று 'டம்மி முதலமைச்சர்' நாற்காலியில் அமர்ந்திருப்பாரா?
‘முரசு’ புயலில் சிக்கி மாயமான திருவொற்றியூர் தொகுதி, திருச்சினாங்குப்பம் மீனவக் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேஷ் அவர்களின் உடல் இதுவரை கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினரை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், ராஜேஷ் அவர்களின் குடும்பத்தினருக்குக் கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கி, இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவோம் என உறுதியளித்தார்.
#ChennaiFishermen #Kasimedu #FishermenDeath
முரசு புயலில் சிக்கி பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார்கள் காசிமேடு மீனவர்கள். ஆறுதல் சொல்லக்கூட தவெக அரசின் அமைச்சர்களுக்கு ஜோசியர் நேரம் குறித்துக் கொடுக்க வேண்டி உள்ளது. விஜய் அரசின் காவல்துறையினரோ, பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பத்தினரையே மிரட்டி, வழக்குப் பதிவு செய்கிறார்கள். பரிதவிக்கிறது மீனவ சமூகம்.
திமுக இருக்கும் வரை இந்த மண்ணில் கைவிடப்பட்டவர்கள் என்று யாருமில்லை இந்த உணர்வுடன், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றிருக்கிறார் அங்கே!
Dummy CM எங்கே?
அட வயிற்றெரிச்சல் தற்குறிகளா?
கவர்ச்சி காலாவதியான டம்மி நாயகனுக்கு கவர்ச்சி நடிகைகளை வைத்து சுயவிளம்பரம் தேடுவது உங்கள் குரூப்தான். அறிவுலகம் பற்றிக்கூட அறிவில்லையா?
கோவையின் புதிய அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை அணுஅணுவாகச் செதுக்கிய தலைவர்
வாக்களித்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் கண்ணீரும்தான்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபடுவோரைப் பிரிட்ஜுக்கு அடியில் கட்டி வைக்க வேண்டுமென்றால், முதலில் த.வெ.க தலைவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களைத்தான் கட்ட வேண்டும்!
#WakeUpVijay
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
#WakeUpVijay
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கும் செல்ல வேண்டியதில்லை; தன்னுடைய கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும்!
#TVKFailsTN
சங்கிகளோட குல கல்வியை தமிழ்நாட்டு துளி கூட வரமுடியாத அளவு செய்தவர் 😎
வயிறு எரியத்தான் செய்யும் 🖤❤
RSS காரனுங்க கூட சேர்ந்துகிட்டு தனியார் பள்ளிகள் சம்பாரிக்க இவர்மீது அரசியல் பொய் வழக்கு 👍
சட்டபடி சந்திச்சு வருவார் 🖤❤
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்கெட்டுப் போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்” -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #TVKVijay | #UdhayanidhiStalin