விடியற்காலையில் தூக்கிலேற்றிக்
கொல்லப்பட வேண்டிவர்களும் இருக்கிறார்கள்.
காலக்கெடு முடிந்து
நாளை சுதந்திரமான
உலகத்திற்க்கு
போகிறவர்களும்
இருக்கிறார்கள்.
இருந்தும் மொத்தத்தில்
.... ஓர் அமைதி.
- மதில்கள்
#பஷீர்
நூறாண்டுகாணும்
எந்தவொரு எழுத்தாளனும்
வேறு வழியில்லாமல்
தொன்மமாக ஆகிவிட்டிருப்பான்
பஷீரைப்
பொறுத்தவரை
அவர் வாழும்போதே
அப்படி
ஆகிவிட்டவர்
அதற்கு
அகக் காரணம்
என்ப���ு பஷீரின்
ஆக்கங்களே
அவை ,
முழுக்க முழுக்க
அவரது குரலில் ஒலிப்பவை
எப்போதும் உள்ள
பேசுபொருள்
அவரேதான்
..💖
#Jeyamohan
கடலுக்கு முன்
அலைகள் பார்த்து
அமர்ந்திருக்கையில்
நினைவுக்கு வருகிறாய்
நீ ... 🧡
அலைவரிசை மிகும்
கடலின் நடுப்பகுதியில்
என்னைப் போல் ஒரு
படகு ...🖤
நனையாத பாறையின்
உச்சியில்
தலைசாய்த்து
நிற்கும்
உன்னைப்போல்
ஒரு ஒற்றைப்
பூ ..🌹