கிழவனும் கடலும்
வயதான மீனவனின் போராட்டம்...!
நோபல் பரிசு பெற்ற "எர்னெஸ்ட் ஹெமிங்வே" எழுதிய அற்புத நாவல். ஒரே வீச்சில் படித்து முடித்தாயிற்று.
"தோல்விகளுக்காக மனிதன் படைக்கபடவில்லை!!!"
கிழவனுக்கும் கடலுக்கும் ஊடே நானும் நீந்தி கொண்டிருந்தேன்!
அருமையான நாவல்!
#mithu_read