தலித் மக்களை இழிவுபடுத்தும் இந்த நடிகர் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரி மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல் ஆணையாளரிடம் நாளை புகார் அளிக்கப்படுகிறது ...
மா.பா.மணி அமு���ன்
மாவட்ட செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
மதுரை
You can watch Master (Thalapathy 64) for over 64 times with just ONE subscription. ✨
Watch one of the greatest combos of Tamil Cinema: Lokesh - Thalapathy Vijay's #Master now on Simply South (worldwide, excluding India).
STREAM ▶️ https://t.co/8dQc3pkAsJ
The demise of the Founder President of Samajwadi Party Mr.MulayamSingh Yadhav is a great loss to the downtrodden people.He was a saviour of Social Justice. He dedicated his life for marginalised sections.On behalf of VCK We express our deep condolences to his family and party.
#JUSTIN | "பள்ளியை சுத்தம் செய்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு, முன்னறிவிப்பின்றி, பயிற்சி நடத்தியிருக்கின்றனர்”
கோவையில் பள்ளி வளாகத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பற்றிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
#SunNews | #RSS | @Anbil_Mahesh
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பாக இன்று டெல்லியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம்களை ஒவ்வொருவராக தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்து, கொன்று குவிக்க வேண்டும் என பகிரங்கமாக மேடையில் பேசும் நபரின் காணொளி வைரலாகி வருகிறது..
போலீசார் எந்தவித வழக்கும் இதுவரை பதியவில்லை.
यूपी, प्रतापगढ़ में नवीन पांडेय, आशीष शर्मा एवं अन्य लोगों ने मिलकर एक SC युवक को दिन-दहाड़े मारा-पीटा एवं जातिगत गालियां दी। इन जातिवादी गुंडों में कानून-व्यवस्था का कोई डर नहीं है।
द��षियों को अरेस्ट करो। जातिवाद को नष्ट करो।
மீண்டுடெழும் பௌத்த புரட்சி :
டெல்லியில் அக்-5 தீக்சாபூமி நாளான்று 1000 க்கும் மேற்பட்ட தலித்துக்கள் இந்துமதத்தை தூக்கி எறிந்துவிட்டு அறிவு��க மாமேதை அம்பேத்கர் கண்ட கனவான பௌத்த மதத்தினை தழுவும் காட்சி.ஜெய்பீம் நமோ புத்தாய.@Mayawati @thirumaofficial @BspArmstrong @beemji