மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
🔔 | நேற்று (3.6.2026) முதலமைச்சர் @TVKVijayHQ உடனனா சந்திப்பை பற்றி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் :
விஜய் அவர்களை பார்க்க விரும்பினேன், உடனே வரச்சொல்லிட்டார், இப்பவும் பழசை மறக்காமல் கட்டிபிடிச்சுக்கிட்டார், அவர் சி.எம்., ஆச்சே அவரோடு அதிக நேரம் எடுத்துக்க வேண்டாம், ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு திரும்பிடலாம்னு நினைச்சுத்தான் போனேன்,
ஆனா, 20 நிமிஷம் பேசிக்கிட்டே இருந்துட்டோம், 'பார்க்கிங்' பார்த்தேன். உங்க மேல ரொம்ப கோபம் வந்துடுச்சு'னு சொல்லி ரொம்பவே பாராட்டினார், தவிர, தேசிய விருது வாங்கினதுக்கும் பாராட்டுக்களை தெரிவிச்சார், எங்க வீட்டில் எல்லோருமே உங்களோட ரசிகர்கள், எலெக்ஷன் ரிசல்ட்கள் வெளியாகிட்டு இருக்கும் போது டி.வி.கே முன்னிலை செய்தி வரும் போது என் மனைவி அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்கு இனிப்பு வழங்கிட்டு இருந்தாங்க, அவங்களோட ஒரு வார்த்தை நீங்க பேசினால், பெரிய வெகுமதி கிடைச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன், `உடனே பேசுறேன்'னு சொல்லி அவர் பேசினது, ரொம்ப சந்தோஷமா இருந்தது,
உச்ச நட்சத்திரமாக படப்பிடிப்பில் இருந்த போது எப்படி அன்பையும், மரியாதையும் காட்டினாரோ அதே அன்பையும் மரியாதையும் இப்போதும் முதல்வர் விஜய் அவர்கள் காட்டியது மிகவும் சந்தோஷமா இருக்கு !
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
ரொம்ப எளிதா ஆட்சி அமைச்சு இருக்கலாம் - பிஜேபி கூட போய் இருந்தால் .
ஆனா புடிவாதமா இருந்து மத சார்பு அற்ற ஆட்சியை அமைச்சு இருக்கார் @TVKVijayHQ !
வாழ்த்துக்கள் னா அதுக்காகவே !!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
படத்த பத்தி Update கிடைக்காது,Production Side_ல பெருசா Promotion இருக்காது,சொன்ன Date_ல படம் வருமானு தெரியாது & அரசியல் அழுத்தம் வேற
விஜய் Fan_ஆ இருக்கறதே கஷ்டம்னு நினைச்சேன்
ஆன இத அத்தனையும் நேரடிய Face பண்ற உன்ன பார்க்கும்போது உன் ரசிகனா இருக்கறதே பெருமைதான்
#JanaNayagan