"மசூதியிலும் சர்ச்சிலும் கு��்டு விழுமா…?" என்று இவனால் பதிவு போட முடியுமா?😤
மதக்கலவரத்தை தூண்டும் இவனை உடனடியாக தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும். @CMOTamilnadu @tnpoliceoffl
சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கை துவங்குகிறது என்று தகவல் வந்ததும், கரப்பான் பூச்சு தலீவன் மண்டி போட்டுட்டான்😂😂😂
மும்பையில போலீஸ் வண்டி முன்னாடி நின்ன அந்த GEN-Z பொண்ணு இதுதான்!
இன்ஸ்டாகிராமில் வெறும் ₹140 மாதம் கொடுத்தால் Exclusive video காட்டும்
இதைத்தான் GEN-Z க்களின் முன்னோடி'னு கனிமொழி, காங்கிரஸ் கட்சி, நடிகை ஆண்ட்ரியானு எல்லாரும் புகழ்ந்து தள்ளுறாங்க!
வெளங்கிடும் 😏🕷️🕷️🕷️
போராட்டம் பண்ணுற இடத்தில் போய் இதுமாதிரி வீரத்தை காட்டுறேன்னு போட்டோ, வீடியோ எடுத்து viral ஆகி 9k followers ல இருந்து 120k+ followers கூடி���ிருக்குது.
Paid subscription 200+ கூடியிருக்குது.
இந்த stunt விளம்பரத்துக்கு தான் பண்ணேனு சொல்லிட்டு இருக்கிறாள்.
Global star ஆகணும் அதான் என் ஆசைனு சொல்லுறா. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் நீட் போராட்ட தியாகி அண்ணன் கருக்கா வினோத் அவர்களை நினைவு கூறுவோம். அண்ணன் தான் முதலில் நீட் தேர்வு எதிர்த்து ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியவர். என்ன அதற்கு முந்தைய தினம் தான் அண்ணன் ஜெயிலில் இருந்து வெளிய���ல் வந்தார். அண்ணனை வெளியில் எடுத்தது பெரிய விபச்சார வலையை நடத்தும் நதியா என்ற பெண்...
இந்த இரண்டும் சேர்ந்து நீட் தேர்விற்காக இந்த வேலையை செய்திருக்கும்? எவனோ சொல்லிருப்பான் செய்தனர்... ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு போராட்டதையும் எப்படி வன்முறையாக மாற்றுவது என இந்த ஒரு கும்பலுக்கு நல்லாவே கைவந்த கலை அது... எனவே மாணவர்கள் போராட்டத்தை வன்முறையாக மாற்ற இவனுக உள்ளை திரிவானுக உசார்..
"நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்" என்ற கோஷத்துடன் 3 ஹிந்துக்களை தாக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்🚨😤
இது தமிழகம் தானா? இல்ல, பாகிஸ்தானா?😤
இடம்: திருவொற்றியூர், சென்னை.
@Saffron_Anil_ அவர் இந்து மத தடைகளை! மட்டும் தான் உடைப்பாரு,பிறர் உடைத்ததை தான் உடைத்ததாக சொல்லி கொள்வார்,
பிற மத தடைகளை உடைத்து அவர்களிடம் டின் கட்டிக்க அவர் என்ன விளங்காத வெங்காயமா,
அவர் மிக பெரிய விவரமான வெங்காயம்,அதனால் தான் தன் சொத்து தனக்கு. பிறகு பொது சொத்தாக அரசுக்கு செல்ல கூடாது என
மதத்தின் அடிப்படையில் எனது நாடு பிடிக்கப்படாத வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
என் தெய்வங்களை சாத்தான் எனக் கூறி என் வீட்டின் வாசல் வரை வந்து மதமாற்றம் நடைபெறாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
கோவையில் குண்டு வைத்து கொத்துக்கொத்தாக இந்துக்களை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்�� வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் கேட்காமல் இருந்தவரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
இந்துக்களின் கோவில்களை மட்டும் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதன் வருமானத்தை மதச்சார்பற்ற காரியங்களுக்கும் நிர்வாகங்களுக்கும் பயன்படுத்தாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
பகுத்தறிவு என்ற பெயரில் என் தெய்வங்களையும் நம்பிக்கைக���ையும் மட்டுமே மேடைகளில் கேவலப்படுத்திவிட்டு, மற்ற மத பண்டிகைகளுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லும் அரசியல் நாடகம் அரங்கேறாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
எங்களை ஜாதியின் பெயரால் பிளவுபடுத்தி, "இந்துக்கள்" என்ற ஒட்டுமொத்த ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை நான் உணராத வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
இதனால் தான் நான் வீட்டிற்கு வெளி���ிலும் இந்துவாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.
வாளுக்கும் ரொட்டிக்கும் மதம் மாறாமல் தைரியமாக, கண்ணியமாக வாழ்ந்த என் முன்னோர்களின் பாரம்பரியத்தை நான் சுமந்து என் தலைமுறைக்கு கடத்துவதற்கு... நான் இன்று வீட்டிற்கு வெளியிலும் இந்துவாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த சமுதாயம��ம், பல கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலும் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
#ஜஸ்டின்_மணிகண்டன்
இந்த பெயரே, பழனி கோவில் நில அபகரிப்பின் பின்னணியில் உள்ள சந்தேகங்களை இன்னும் வலுவடைய வைக்கிறது.
அதுவும், கொடைக்கானலில் இருந்த சார்பதிவாளர், அன்றைய தினம் ஸ்பெஷலாக பழனிக்கு வரவழைக்கப்பட்டு பத்திரப்பதிவு முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்புள்�� இடம். பின்னணியில் ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. கோவில் சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் பெரிய மாஃபியா இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இதை கண்டிப்பதற்கு ஒருவர் ஹிந்துவாக தான் இருக்க வேண்டுமா!! தங்களை மதச்சார்பற்ற சக்திகளாக கூறிக் கொள்ளும் ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே!!
முருகன் முப்பாட்டன், தமிழ் கடவுள் முருகன் என்றெல்லாம் சூழ்ச்சி வலை வீசும் கூட்டம் எங்கே?
மதுக்கடைகளை அகற்றக் கோரி போராடிய மாணவிகள் மீது தடியடி நடத்���த்தான் "உங்கள் மாமா, உங்கள் அண்ணன்" என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தீர்களா, திரு. @TVKVijayHq அவர்களே?
மீண்டும் ஒரு சென்னிமலையா??
#லிங்கமலையை#சவேரியார் மலையாக மாற்ற துடிக்கும் கிறிஸ்துவர்கள்..
#புதுக்கோட்டை மாவட்டம், #விராலிமலை ஒன்றியம், #மலம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது லிங்கமலை.. இம்மலையில் 400 வருடம் பழமை வாய்ந்த #சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் மன்னர் அழகிய மணவாள தே��ன் அவர்கள் கட்டிய கோவில் என்று வரலாறு கூறுகிறது..
இக்கோவிலுக்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது. இவை அனைத்தும் லிங்கமலையில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயரில், வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால், கடந்த 10 வருடங்களாக கிறிஸ்துவர்கள் லிங்கமலையின் மேல் சிலுவையை நிறுவி, இம்மலை சவேரியார் மலை என்று கூறி வருகின்றனர்..
அப்போது இங்கே உள்ள இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இ��்துக்கள் மேல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலங்களை, கிறிஸ்தவர்கள் பட்டா போட்டு, ஆக்கிரமித்து தற்போது விற்பனை மனையாக வைத்துள்ளார்கள். இக்கோவிலில் உள்ள சிவன் ��ற்றும் அம்பாள் விக்கிரகங்களை இந்து விரோதிகள், பாதி பாதியாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். மலையை சுற்றி கோவிலுக்கு இந்துக்கள் பெருமளவில் சிவனை வழிபட சென்றால், இந்துக்களை மிரட்டுகிறார்கள்..
மேலும் மலை மேல் உள்ள சிலுவையில் எந்தவிதமான பராமரிப்பும் செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கிறிஸ்தவர்கள் அந்த சிலுவையை பராமரிப்பு செய்து வருகிறார்கள். லிங்கமலை என்றுள்ள பெயரை சவேரியார் மலை என்று மாற்றும் முயற்சி இன்னும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மத மோதல்களை தூண்டும் விதமாக இருக்கிறது..
மேலும் அப்பகுதி இந்துக்கள், கிருத்துவர்களிடம் இருந்து லிங்கமலையை மீட்டு, அங்கே அமைந்துள்ள கோவிலில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியிடம் கோரிக்கை வைத்ததன் பெயரில், இன்று புதுக்கோட்டை மாவட��ட ஆட்சியர் அவர்களிடம் இந்துமுன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது...
#லிங்கமலை #சவேரியார்_மலை #சிவன்கோவில் #கோவில்நிலம்ஆக்கிரமிப்பு #மனு #இந்துமுன்னணி
"வணக்கம்" என்று தாய் தமிழில், தன் சக தமிழரை வணங்கக் கூட இவரது இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காது.
அதனால், "வணங்குகிறேன்" என்ற சொல்லின் பொருளை மாற்றி, "வா, இணக்கம் கொள்வோம்" என்று விளக்குகிறார். @fathimafarhanaS 😂
தாய் தமிழில் "வணக்கம்" கூட சொல்லப் பயப்படும் இவர் தமிழரா?
இவர்களுக்கு முதலில் இஸ்லாமிய மார்க்கம் தான். தமிழ் என்பது மதச்சார்பற்ற பேச்சின் பெயரில் இந்துத் தமிழர்களைப் பிரித்து மக்களை ஏமாற்றுவதற்கான கருவி மட்டும்தான்.
யார் #சாத்தான்?பணத்துக்காக #ஏசுநாதர் பெயரைக் கெட���க்க வந்த நீங்க தான் சாத்தான். #ஹிந்து பெண்களே, மதம் மாறி இந்த அபத்தத்தையெல்லாம் கேட்கவேண்டிய நிலைமைக்குப் போயிடாதீங்க. Hold your fort!
#Minority