Happy Birthday My Favorite Legend "DIRECTOR MYSSKIN"
இயக்குனர் மிஷ்கின் அவர்களின் "பிசாசு" , "துப்பறிவாளன்" , "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" ' "யுத்தம் செய்" ஆகிய திரைப்படங்களை விரிவாக Analysis செய்யும் காணொளிகள்...
https://t.co/2JEhmiPYjM
@dirarivazhagan
https://t.co/MWCiWMJQER
பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர மறுக்கும் "கிரிக்கெட் அரசியல்" பற்றி "வல்லினம்" திரைப்படத்தின் திரைக்கதை வழியே விளக்கும் காணொளி...
"பொன்னியின் செல்வன்" நாவலில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நந்தினி மற்றும் குந்தவை என்கிற இரு எதிர்மறை பேரழகிகள் சந்திக்கும் பகுதியில் "கல்கி" அவர்களின் உச்சக்கட்ட ரசனைமிக்க எழுத்தாற்றலை விளக்கும் காணொளி
https://t.co/GWUf3qdP6c
@DirectorMysskin@Rockfortent@andrea_jeremiah@VijaySethuOffl@saregamasouth@Lv_Sri பேய்மையும் நன்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
பேரன்பினை வன்முறையின் உளவியல் வழியாகவும்,
மனிதத்தை உளவியலின் அழகியல் வழியாகவும் தனது ஒவ்வொரு திரைக்கதையிலும் வெளிப்படுத்தும் "இயக்குனர் மிஷ்கின்" அவர்களின் இந்த பிசாசு "மனிதம் பேசும் இருள் தேவதை"
Happy Birthday Jeyamohan Sir
https://t.co/E7iwgB3rNJ
எழுத்தாளுமை ஜெயமோகன் அவர்களின் திரைப் பயணத்தை விளக்கும் காணொளி...
Video Available in 7 MINUTE INFO YouTube Channel