ஆயிரம் கட்சிகளுக்கு ஆதரவாக கூட நான் பதிவு போடலாம். அது தனிப்பட்ட காரணம். ஆனால், எப்பொழுதும் செங்கொடிக்கு மட்டும் தனி மரியாதை உண்டு! பிகாஸ் , அதிகாரத்தின் எதிரியே சிவப்பு. ☭❤️
உதயநிதி ஸ்டாலினின் அநாகரீகப் பேச்சு கண்டனத்திற்குறியது. ஒரு serious பிரச்சினையை trivialise செய்து விட்டார். திமுகவை ஒரு புது ராகம் பாட வைக்க வேண்டியவர், பழைய பல்லவியைக் கையில் எடுத்து விட்டார். @Udhaystalin
எங்காவது மக்கள் பிரச்சினைகளுக்கு போராடிட்டு இருப்பாங்க..அங்க சென்று பாருங்கள் அக்கா!
பி.கு: எத்தனையோ சாதி , மத , பெண்கள் மீதான ஆபாச பேச்சுக்கள் இன்றளவும் சமூக வலைதளங்களில் எழுதுகிறார்கள். அவர்களையும் அண்ணன் கைது செய்தால் நானும் பாராட்டுகிறேன்.
திமுக vs தவெக பிரச்சினை இது.
அந்த போராட்ட வீடியோவ தற்போது தான் பார்த்தேன்! ..மிக மிக அருவருக்கத்தக்க பேச்சு. எதிர்க்கட்சி தலைவராக இருந்துட்டு உதயநிதி இப்படி பேசுவதே கேவலாம். தாத்தா காலத்து திமுகவா..மாற நினைக்குறாங்களோ! தெரியல.. கூட்டத்துல இருக்குறவனுங்களுக்கு தான் அறிவு இல்ல...
90 நாட்களாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசாமல் விஜய் நடந்தால் தப்பு, எழுத்தால் தப்பு என்று அரசியல் செய்தது திமுக
விசிகவை sofa வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பியது திமுக
தோழர் சண்முகம் அவர்களை விமர்சித்து 3 வாரம் முரசொலியில் எழுதியது திமுக
காங்கிரசை, IUML ஐ துரோகி என்றார்கள்
இப்போது மக்கள் பிரச்சனையை பேசுங்கள், உதய் பேசியதை பெரிசு படுத்தாதீர்கள் என்கிறார்கள் 🤡
தட் தக்காளி சட்னி மொமன்ட் 🥹
▪️1892 பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைய சென்னை மாகனத்தில் மட்டும் 12,61,013 ஏக்கர் நிலங்களை சுமார் 2604 கிராமங்களை சேர்ந்த பட்டியல் சமூக மக்களிடம் கொடுத்தது.
▪️இப்போது அந்த நிலங்களில் தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோதமாக பட்டியல் சாதி அல்லாத நபர்களால் வீடு மனைகளாக, பள்ளி கூடங்களாக, குடியிருப்புகளாக மற்றும் அரசின் தேவைகளைகாக ஆக்கிரமிப்பு செய்ய பட்டு உள்ளன.
▪️இதனை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
▪️நீண்ட நெடிய பல உயிர்கள் ரத்தம் சிந்திய இந்த போராட்டத்திற்கு நியாயம் வழங்க வேண்டும்.
நிலம் எங்கள் உரிமை...
#panjamilands
#பஞ்சமி_நில_மீட்பு_போராட்டட்டம்.
Breaking:
பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.
நல்ல கட்டிடம் அரசியலால் வீணாக போனது. இப்பவும் பல அறைகள் வீணாக உள்ளது. ஓமாந்தூரார் மருத்துவமனைய மாற்றிவிட்டு தலைமைச் செயலகம் அமைக்கலாம். (அ) அரசு பல்கலைக்கழகம் அமைக்கலாம். மருத்துவமனையை மாற்ற வேண்டும். குறைந்த பட்சம் 20 30 அறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. @CMOTamilnadu
NewsTamil SportsNews | காமன்வெல்த் 2026
பதக்கப் பட்டியல் - டாப் 5 நாடுகளின் விவரம்
இந்திய அணி 4வது இடத்திற்கு முன்னேறியது
Commonwealth 2026 | Medal Leaderboard | India | # 4th Place | 02 AUGUST 2026
#Commonwealth2026 | #MedalLeaderboard | #India | #4thPlace
எப்படி ஏற்றுக் கொண்டு நடித்தார் என்பது கேள்வி உள்ளது? தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே மோசமான அய்யோக்கியத் தனம்! பொன்னியின் செல்வன் முதல் தற்போது வரும் இராமாயணம் வரை ஒரு குறிப்பிட்ட நிறம் கொண்டவர்களே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பழைய சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்த படத்துல வர காமெடி.. தன் தங்கைக்கு கல்யாணம் பண்ண தடையாக இருக்க நிறத்தை வைத்த வசனம். நகைச்சுவை என்று சொல்ல முடியல. அவ்வளவு அருவருக்கத்தக்க வசனம். வசன எழுத்தாளருக்கு மனம் என்பதே இல்லையா? எப்படி இயக்குனர்கள் இப்படி வைக்க முடிந்தது? கவுண்டமணி
தமிழக வேளாண் துறை அமைச்சர், வேளாண் துறை நிதிநிலை அறிக்கையைத் திருப்பதி கோயிலுக்குக் கொண்டு சென்று பூஜை செய்துள்ளார். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டப்படி அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.
அமைச்சரான பிறகு, அந்தப் பொறுப்பிற்கு ஏற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். தாங்கள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுரையைப் பொறுப்பானவர்கள் அவருக்குச் சொல்ல வேண்டும்.
இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.