ஆக்க பூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம் அத விட்டு நக்கலு நையான்டி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேச்சு அப்பறம் முதல்வர் பேசல பதில் சொல்லல பதில் சொல்ல தெரியலன்னா
What clear and straight forward speech 😮💨💥🔥 @CMOTamilnadu@TVKVijayHQ
எனது அன்புச் சகோதரர், தமிழக முதல்வர் @TVKVijayHQ திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த விரும்புகிறார். அந்த ஆட்சியை அலங்கோலப்படுத்தி வீழ்த்த நடக்கும் ச��ழ்ச்சிகளை நாங்கள் முறியடிப்போம்!
62 ஆண்டு கால பொதுவாழ்வு, 5½ ஆண்டு சிறைவாசம், 6500 கி.மீ நடைபயணம் - இவையெல்லாம் நம் தாய் தமிழ்நாட்டைக் காக்கவே. இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை.
யுத்த களத்தில் ராணுவத்திற்கு முன்சென்று பாதையைச் செம்மைப்படுத்தும் 'Sappers and Miners' போல, இந்த அரசுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும்! MDMK will behave like sappers and miners. ⚔️🛡️
#Vaiko #mdmk #CMVijay #tvk #duraivaiko #vijay
பதவி வரும், போகும் என்றுமே தளபதியின் தொண்டன் தான்...
மக்களுடன் அன்பாக பழகுங்கள்.. ஆளும் கட்சி என்ற ஆடம்பரம், ஆர்ப்பரிப்ப�� இல்லாமல் மக்கள் பணி ஆற்றுங்கள் -@TamilanParthib1 👌🏻
🔴தவெக தோழர்களே!
இந்த செய்தியை பெரிய அளவில் கொண்டு போய் சேருங்கள். தலைமையில் லஞ்சம் இல்லை. அதை கீழ் மட்டம் வரை கொண்டு வந்து சேர்ப்பதற்கு virtual warriors ஆக இருக்கக்கூடிய நம் உதவி நம் அரசாங்கத்திற்கு தேவைப்படும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த எண்ணை தெரியப்படுத்தவும்.
ஒன்றா, இரண்டா எடுத்து சொல்ல பாட்டு பாடி செந்தில் பாலாஜியை ஓட விடும் - ஸ்டாலின் 🔥🔥
நடத்துநர் பணிக்கு - 3 லட்சம்
மெக்கானிக் பணிக்கு - 5 லட்சம்
கதற விடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் on fire 🔥🔥