மாற்றுத் திறனாளிகள் தோழர்களின் உரிமை, அடிப்படைத் தேவைகள், சமூக அங்கீகாரம் ஆகியவை அடங்கிய கோரிக்கைகளை இன்று மாற்றுத் திறனாளி தோழர்கள் நம்மை சந்தித்து வழங்கினார்கள். December 3 இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. S. அண்ணாமலை அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. வரதன் பூபதி அவர்கள், மாற்றுத் திறனாளிகள் சமூகநீதி இயக்க தலைவர் திரு. பி. சரவணன் அவர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளி தோழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உரையாடினார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் மாற்றுத் திறனாளி தோழர்கள் நலன் மற்றும் உரிமைகளில் சிறப்பு அக்கறை கொண்டுள்ளது. சமத்துவம் மற்றும் சமூக அங்கீகாரம் போன்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளில் என்றும் உடன் நிற்கும். கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சி, மாற்றுத் திறனாளி தோழர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து விளிம்புநிலை மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை உறுதியுடன் செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் கனிமொழி கருணாநிதி MP - தூத்துக்குடி தொகுதி
இப்படிக்கு,
மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம்,@KanimozhiDMK
Hi Sir,
On 26.11.2024/Tuesday
I have registered a Complaint through 100(Police Help Line Number). Its been 40mins since the Complaint raised ,No response from the concern (M-5) Ennore Police Station.@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@avadipolice
மாற்றுத்திறனாளிகளின் மாநில கோரிக்கைகளை தீர்க்க அரசாணை 300படி 3 மாதம் ஒரு கூட்ட வேண்டிய கூட்டத்தை மாநில வருவாய் நிர்வாக ஆணையர் ஜூலை 22 கூட்டி இருக்கிறார்.
2022&23 மட்டுமல்ல 2024ம் ஜூலை 16 @TARATDAC1 போராடிய பிறகு ஒரே முறையே கூட்டி இருக்கிறார்.
@CMOTamilnadu நடவடிக்கை எடுப்பாரா?
The Police Museum at Egmore Chennai is not Wheelchair friendly or accessible for Persons with Disability. Extremely disappointing to understand that a model of such public display does not host proper ramps or railings. @CMOTamilnadu@AmuthaIas@chennaipolice_
மாற்றுத்திறாளிகள் சமூக நீதி இயக்கத்தின் சார்பில் , பார்வையாளர்கள் போராட்டத்தை செவி சாய்க்க மறுக்கும்,நிலையை **மாபெரும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்**.
மாற்றுத்திறாளிகள் சமூக நீதி இயக்கம்,.