வாழ்க்கை அழகாக இருந்தது
எப்போது
தேன்மிட்டாய்க்குள் தேன் இருந்தது
நிலவில் பாட்டி வடை சுடுகிறாள்
தொலைந்து போன பொருட்களை
காக்கா எடுத்து செல்கிறது
மழை வந்தால் பள்ளி விடுமுறை
ரேடியோ பெட்டிக்குள்
ஆட்கள் இருக்கிறார்கள்
என்று நம்பிய வரை
வாழ்க்கை அழகாகதான் இருந்தது.
ப.பி
#கவிதை
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் உதவி மையம் மூலம் உங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வீட்டிலிருந்தபடியே பதிவு செய்யலாம்.
📧 Email: [email protected]
🌐 Website: https://t.co/4MkNxbet85
மேலும், பல்வேறு அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளும் இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளன. தேவையான துறையை நேரடியாக தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுங்கள்.
✅ இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
#மக்கள்_சேவை #தமிழ்நாடு #CMHelpline #TamilNadu #PublicService #GovernmentServices #Complaint #TamilUpdates #HelpLine #மக்கள்சேவை
உங்க வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் எப்படியாவது இந்த படத்தை குடும்பத்தோடு உட்கார்ந்த பார்த்து விடுங்கள் சத்தியமா சொல்லுறேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படத்தைப் பார்த்து மனசு குதூகலம் ஆயிடுச்சு
25 வருடத்திற்கு முன்னாடி வந்த ஹிந்தி படம் ஆனால் அதை தமிழ் டப்பிங் உடன் youtubeல விட்டு இருக்காங்க
சரி பழைய இந்தி படம் எல்லாம் நன்றாக இருக்கும் என பார்க்க ஆரம்பித்தேன்
ஆனால் ஆரம்ப முதல் இறுதி வரை மூன்று மணி நேரம் என்னை கட்டிப்போட்டு விட்டது பாடல் மியூசிக் நடிப்பு நன்றி உள்ள நாய்க்குட்டி மற்றும் கதையில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அருமை
படத்தில் ஏகப்பட்ட பாடல்கள் வருகிறது ஆனால் ஒரு பாடல் கூட தமிழ் டப்பிங் செய்யப்பட்டும் நன்றாக இல்லை என சொல்ல முடியவில்லை ஏனென்றால் அவ்வளவு அற்புதமாக தமிழ் டப்பிங் செய்துள்ளனர்
25 வருடத்திற்கு முன்னாடி இந்த படத்தை திரையில் பார்த்தவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள்
#Humaapkehainkoun
#அன்பாளையம்
நண்பா இவனுங்க கேளரா காரர்கள் என் நண்பன்க்கு IT Companyயில் வேலை வாங்கி தருவதாக கூறி 25000 ரூபாய் இரண்டு பேரிடம் வாங்கிட்டு அது மட்டும் அல்லாமல் ராஜ் என்ற இன்னொரு பையன் துபாய்யில் வேலை வாங்கி தருகிறேன் சொல்லி 43000 வாங்கி இருக்காங்க நண்பா
தமிழ்நாட்டில் இவனுங்கள எங்க பார்த்தாலும் எனக்கு DM சொல்லுங்க
காசு கொடுத்து வேலை வாங்கி தரேன் சொல்லி யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்
Fraud Alert 😤😤
@tnpoliceoffl
தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குகிறேன் என்று சவால் விட்டு பதவியில் அமர்ந்தவர் எனது நண்பர் பிடிஆர் தியாகராஜன். அதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஓரளவு செய்திருப்பார் என்றே நம்புகிறேன்.
மகன் 30 ஆயிரம் கோடி, மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார்கள் என்ற உண்மையை சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை நிதித்துறையிலிருந்து மாற்றி, விருப்பமே இல்லாத தங்கம் தென்னரசுவை அத்துறையில் நியமித்து, தலைக்கனம் பிடித்த ஒரு அதிகாரியை நிதி துறை செயலராக போட்டு, தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி 8 கோடி மக்களுக்கு பேரும் துரோகத்தில் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின்.
வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கு அல்ல. தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை செய்து அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவே கடன் வாங்கப்பட்டது.
இப்படி கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு, ஆகியோரை சேரும். இப்படி ஊழல் செய்த பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது. முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது. செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது. உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது.
இவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்குகளை தொடர வேண்டும். திமுகவோடு கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை ஒருபோதும் செய்திருக்க மாட்டார். தவெக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழகத்துக்கு திமுக மாபெரும் தீங்கு. கொடிய விஷக்கிருமி. தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது.
3 லட்சம் என் கணக்கில் எழுதிக்கோங்கன்னு சொன்னாரு- தயாரிப்பாளர் டி. சிவா
விஜயகாந்த் சார் பட ஷூட்டிங்கில் எத்தனை பரோட்டா கேட்டாலும் கொடுக்கணும், எவ்வளவு கரண்டி பாயா கேட்டாலும் ஊற்றணும்.
முதல் இரண்டு நாட்கள் புரொடக்ஷன் கம்பெனியே திணறிப் போயிடுச்சு. எவ்வளவு சமைத்தாலும் பத்தவே இல்லை.
இது விஜயகாந்த் சாருக்குத் தெரிய வந்ததும், 50 பேருக்குச் சேர்த்து கூடுதலாக சமைங்கன்னு சொல்லிட்டாரு. சாப்பாடு வீணாகிடுமேன்னு சொன்னதுக்கு, ரோட்டுல இருக்குறவங்களுக்கு கொடுத்துடுங்க… ஏன் வீணாகணும்?ன்னு கேட்டாரு.
அதோட, இனிமே யார்கிட்டயும் சாப்பாட்டுக்குக் கணக்கு கேட்காதீங்கன்னும் சொல்லிட்டாரு.
ஒரு படத்துக்கு சாப்பாட்டுக்காக எவ்வளவு செலவாகும்னு கேட்டதுக்கு, சுமார் 3 லட்சம் ஆகும்ன்னு சொன்னாங்க. உடனே, அந்த 3 லட்சத்தை என்னோட கணக்கில் எழுதிக்கோங்கன்னு சொல்லிட்டாரு.
அது Ice tea.. உள்ள pouch இருக்குறது கூட நல்லா தெரியுது...
Oru CM அப்டி போக முடியுமா..? சரக்கு அடிச்சா உள்ளேந்து video எடுக்க விடுவாங்களா..?? அத post பண்ணுவாங்களா..??
அந்த அடிப்படை அறிவு இல்லாம வேணும்னே தப்பா போட்டுட்டு இருக்காணுங்க..
செம்மத்தியா வாங்கி கட்டிக்கிட்டு உள்ள போக போறானுங்க கொத்துஸ்.. 🖤❤️
தேவயானி கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இல்லாத வருத்தம் பற்றி நகுல் சமீபத்தில் :
என் அக்காவுடைய முடிவின் போது ஒரு தம்பியாக கோபமும் வருத்தமும் ஏற்பட்டது இயல்புதான்.
அந்தக் காலத்தில் எனக்கு இதுமாதிரியான விஷயங்களை புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இல்லை.
ஆரம்பத்தில் என்னுடைய அக்கா எடுத்த முடிவு எனக்கு தாங்க முடியாத அதிர்ச்சியை கொடுத்தது. அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என எனக்கு தெரியவில்லை.
காலம் கடந்த பிறகுதான் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அளவு நான் முதிர்ச்சியடைந்தேன்.
அக்கா இப்போது அவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது மட்டும்தான் எனக்கு இப்போது முக்கியம்.
என் அக்காவுடைய கணவர் ராஜகுமாரன் நல்ல மனிதர். எப்போது சந்தித்தாலும் என்னிடம் நன்றாகவே பேசுவார். மரியாதையாக நடந்துகொள்வார்.
அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன், அவ்வளவுதான் விஷயம்.
--- நகுல்
இப்பவும் அவர் வாயை மட்டும் கொஞ்சம் கட்டி வச்சா எல்லோருக்கும் நல்லா இருக்கும் 😜