டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிறப்பு பதவி!
ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த��் பதவிக்காகத்தான் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் திமுகவை விமர்சித்தார்களா? என்ற நீண்டதொரு கேள்வியும் பின் தொடர்கிறது...
டெல்லி பிரதிநிதி பதவி கிடைத்த பிறகு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த, பின்னர் தனி சின்னத்தில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்வார் என்றும��, பின்னர் மதிமுக தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது...
வெற்றி தொடரும் வரைதான் கூட்டணிக் கட்சிகள் தங்களுடன் இருப்பார்கள் என்பதை திமுக தலைவர் உணர்ந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ஆறு மாதங்களில் ஆறு தொகுதிகளுக்கும் மேல் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப��புகள் உருவாக்கப்பட்டு வரும் அரசியல் சூழ்நிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்து ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 10 இடங்களில் திமுக கொடியேற்றி பரப்புரை செய்யுங்கள். இந்தப் பரப்புரை இடைத்தேர்தலில் திமுகவிற்கான வெற்றிகளை கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2019 சட்டப்பேரவை 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
அப்போது இதே கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முன் வைத்திருந்தேன். இப்போது அதே கோரிக்கையை உதயநிதி அவர்களுக்கு முன் வைத்திருக்கிறேன்...
வாழ்க திராவிடம்..
வாழ்க தமிழ்....
வாழ்க தமிழ்நாடு..
ச சோமசுந்தரம்
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சிய��ல் இருப்பானுக தான் போல
#Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡
ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும்.
ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை.
மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நி���மிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹
மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
படிடா பரமா! 😂
#TVKVijayFails #TamilNaduPolitics #RotationalShift
“தவெகவிடம் ஏமாந்து ஓட்டு போட்ட மக்கள், இனி எம்எல்ஏக்களை துரத்தி அடிப்பார்கள்”- திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
#TMAnbarasan | #DMK | #TVK | #Vijay
அறை எண் 305-ல் கடவுள் படத்துல பிரகாஷ் ராஜ்கிட்ட இருந்த கேலக்ஸி சக்தியை சந்தானம் எடுத்துட்டு போயிடுவாரு. ஆனா பிரகாஷ் ராஜ் அந்த சூழ்நிலையை ஏற்றுக்கிட்டு, அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிப்பாரு. தன்னோட ஏரியாவுல இருந்த ஒரு ஹோட்டலை எடுத்து நடத்தி அதை நல்ல வளர்ச்சியடைய வைப்பாரு.
ஆனா சந்தானம், அந்த சக்தி இருந்தா எல்லாத்தையும் சாதிச்சிடலாம்னு நினைச்சு அதிகமா ஆட்டம் போட்டுக்கிட்டு இருப்பாரு. ஆனால் அந்த சக்தியை வைத்துக்கிட்டு அவரால பெருசா எதுவும் சாதிக்க முடியாது. கடைசில அந்த சக்தி தானாவே பிரகாஷ் ராஜ்கிட்ட திரும்பி வந்து��ும்.
ஒரு காட்சியில, 'சாமி, அந்த கேலக்ஸி சக்தியை வைத்துக்கிட்டு அவங்க இந்த உலகத்தையே ஆளிச்சிட்டா? என்ன செய்வது?'ன்னு ஒருத்தர் கேப்பாரு. அதுக்கு பிரகாஷ் ராஜ் சிரிச்சுக்கிட்டே, 'மானுக்கு உடம்பு முழுக்க கொம்பு முளைச்சாலும், அதோட புத்தி புல் திங்குறதுதான். புலியை பார்த்தா பயந்து ஓடுறதுதான். அதனால அவங்களால அதையெல்லாம் செய்ய முடியாது'ன்னு சொல்லுவாரு.
அதே மாதிரிதான். இப்போ திமுக கழகம���ம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், டிவிகே ஆட்சியில் இருக்கலாம். ஆனா ஆட்சியை எப்படி நடத்தணும், நிர்வாகத்தை எப்படி ஓட்டணும்னு தெரியலன்னா, அந்த அதிகாரம் ரொம்ப நாளைக்கு அவங்ககிட்ட இருக்காது. தானாவே திரும்பி கழகத்துக்கே வந்துடும்." 🔥🖤❤️
தமிமுன் அன்சாரி பாய் 🖤❤
கண் கலங்க வச்சுடீங்க 🥺🥺
IUML முஸ்லீம் கட்சி தான் தவெகவுடன் போய் இருக்கு ..!!
முஸ்லீம்கள் திமுக பக்கம் தான் இருக்காங்கன்னு நீங்க சொல்ற���ு கேட்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு பாய் 🖤❤
சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்களின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கும் தவெகவினர்!
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இருவர், தவெகவைச் சேர்ந்த இரண்டு பெண்களையே வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்போது கண்ணீருடன் சில அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தங்களுக்கு நேர்ந்த இந்தக் கொடூரம் குறித்துத் தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் முறையிட்டபோது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்களைச் சமரசம் செய்ய முயன்றுள்ளார். அதுமட்டுமின்றி, "இதை பெரிதுபடுத்தாதீர்கள், உங்களுக்கு முதலமைச்சர் விஜய் மூலமாகவும், புஸ்ஸி ஆனந்த் மூலமாகவ��ம் வேலை வாங்கித் தருகிறேன்" என்று கூறி எம்.எல்.ஏ சரவணன் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.
ஒரு எம்.எல்.ஏ, தன் கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கே நேர்ந்த பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்க, நேரடியாக முதலமைச்சர் விஜய் மற்றும் கட்சியின் பொ��ுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்துகிறார் என்றால், இந்தச் சம்பவத்தில் இவர்களின் பங்கு என்ன?
தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தவெக அரசு எப்படி பாதுகாப்பளிக்கும்?
முதலமைச்சர் விஜய்க்கு இதைப்பற்றித் தெரிந்தும் அமைதி காக்கிறாரா? அல்லது இந்த பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்க��் துணைபோகிறாரா? இது ஏதோ தனிப்பட்ட சம்பவம் அல்ல, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போல், தவெக என்ற போர்வையில் இன்னும் எத்தனை பெண்களை இப்படி மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
முதலமைச்சர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாலியல் வன்கொடுமைக்குத் துணை போன எம்.எல்.ஏ சரவணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், இந்தச் சம்பவத்தில் முதலமை��்சருக்கும் தொடர்பு உள்ளதாகவே மக்கள் எண்ணுவார்கள்.
#TVKFails