மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோ���ி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா??
இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரும், என் மீது பேரன்பும் பாசமும் கொண்டிருந்த திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள��கிறேன் 🙏🏻
#WATCH | பாலவாக்கம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
சொட்டு மருந்து வழங்கிய பின் குழந்தைகளுக்கு பரிசாக பொம்மைகளையு���் வழங்கினார்.
#SunNews | #PolioDrops | #Chennai | #TVKVijay
துரை வைகோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தால் நங்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்கிறோம்.
துரை வைகோ மட்டும் பதவியில் இருக்கனும் நாங்க மட்டும் எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்ய வேண்டுமோ என்று போர்க்கொடி போல.. சீர்க்காழி எம்எல்ஏ கூட்டத்தில் கலந்து கொள��ள வில்லையாம். அர்தமான கேள்வி…
இன்று (25-06-2026) கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் திருமதி @PremallathaDmdk MLA அவர்களும், தே.மு.தி.க. பொருளாளர் திரு. L.K. சுதீஷ் MP அவர்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்க��்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu