Deeply saddened by the passing of Janaki amma.
Generations have grown up with your voice, and generations to come will continue to cherish it.
Thank you for filling our lives with timeless songs and unforgettable emotions. Your voice will always remain close to our hearts.
My heartfelt condolences to her family, friends and everyone who loved and admired her.
Rest in peace, amma 🙏🏻💔
🔥 IMDb-யின் Most Anticipated Indian Movies பட்டியலில் #Arasan!
நமது தலைவன் #SilambarasanTR அவர்கள் நடிப்பில், இயக்குநர் #Vetrimaaran அவர்கள் இயக்கத்தில் உருவாகும் Arasan மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ❤️🔥
#STR#IMDb
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து.. செய்வதறியாது கண்ணீருடன் தவித்து நின்ற இளம்பெண், அதிகாரிகள் அலட்சியமாக பேசியதால் வேதனை...
GovtBus | Newsreport | 28 June 2026
#Thiruchendur#NewsTamil24x7