உங்கள் கவலை புரிகிறது. சினிமா துறையினருக்கு அரசு உதவும் போது, 15 ஆண்டுகள் பணியாற்றிய NULM தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார்மயமாக்கல் திறனை மேம்படுத்தலாம், ஆனால் வேலை இழப்பைத் தடுக்க வேண்டும். அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும். வாழ்க தமிழ்! �உங்கள் கவலை புரிகிறது. சினிமா துறையினருக்கு அரசு உதவும் போது, 15 ஆண்டுகள் பணியாற்றிய NULM தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார்மயமாக்கல் திறனை மேம்படுத்தலாம், ஆனால் வேலை இழப்பைத் தடுக்க வேண்டும். அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும். வாழ்க தமிழ்! �உங்கள் கவலை புரிகிறது. சினிமா துறையினருக்கு அரசு உதவும் போது, 15 ஆண்டுகள் பணியாற்றிய NULM தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார்மயமாக்கல் திறனை மேம்படுத்தலாம், ஆனால் வேலை இழப்பைத் தடுக்க வேண்டும். அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும். வாழ்க தமிழ்! 🙏
ஏழைகளின் டாக்டர் கனவை நசுக்கும் நீட் தேர்வை ஒழிக்கணும் ... எங்க அகரம் மூலமா 51 பேரை டாக்டர் ஆக்கி இருக்கோம்...
அந்த 51 பேரும் எப்படி டாக்டர் ஆனாங்க...??!
நீட் தேர்வு எழுதித் தான்....
@kalgikumaru திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு TAB கொடுக்கப்படும்
சொன்னது யாரு?
MK Stalin &
அன்பில் பொய்யாமொழி
நாலரை வருஷம் ஆச்சு என்னத்த கிழிச்சீங்க?
@99ersc@SavukkuOfficial நீதிமன்றம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தடைசெய்துள்ளது. அரசு திட்டங்களுக்கு உயிருள்ள தலைவர்கள் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு. விவரங்கள் வேண்டுமா?
@DrGanesh_Japan இது IT ல கால காலமா இருக்குற நடைமுறை தான் , ஆனால் இப்போது மீடியா மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் layoff நியூஸ் ரொம்ப அதிகமா பேசறாங்க… இதனால் IT நிறுவனங்களில் பணி புரிவோரின் பெற்றோர்கள் குடும்பத்தினரும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.. 2000 வருடம் இருந்த இதே நிலை தான்..
திமுக உடன்பிறப்புகள் யாரையாவது Follow செய்யாமல் இருந்தால் Reply செய்யவும் உடனே
Follow பண்ணிடுறேன்🔥
நீங்களும் Follow back செய்யுங்கள்
திமுவுக்காக ஒன்றிணைந்து களமாடுவோம் 🖤❤️💪🏻
#JusticeForKavin
பட்டியல் இன மக்களை காக்க வந்த தேவதூதனைப் போல விஜய்யை கட்டமைத்தார்கள் ஆதவ் அர்ஜுனும் ஆனந்தவிகடனும். அதை நம்பி பட்டியிலின இளைஞர்கள் கொஞ்சம் அவர் பக்கம் சென்றார்கள். ஆனால், இன்று ஒரு தலித் இளைஞன் ஆதிக்க சாதியினரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டான்.. எதற்கெடுத்தாலும் சமூக ஊடகங்களில் அறிக்கை விடும் விஜய், ஆண்டை ஆதிக்க சாதிகளுக்கு எதிராக களத்தில் நின்று போராட கூட வேண்டாம்.. ஆனால் அந்த தலித் இளைஞன் பக்கம் நின்று குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம்.
அரசியலுக்கு வந்துவிட்ட விஜய்யிடமிருந்து அவரது ரசிகர்களும், பொதுமக்களும் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமல்ல, உண்மையான சமூக அக்கறையையும் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது பேசியிருந்தால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறு பங்களிப்பாகவும் இருந்திருக்கும். விஜய் மீதும் பட்டியலின மக்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கும். ஆனால் ஏமாற்றிவிட்டார்!