மார்டின் குழுமங்களின் தலைவரும் எனது தந்தையுமான திரு.சாண்டியாகோ மார்டின் அவர்கள், வணிக உலகிற்கு வந்து 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டி, பாராட்டு விழா மற்றும் மார்டின் குழுமங்களில் 25ஆண்டுகளுக்கும் மேல், பணியாற்றிய 50 பணியாளர்களுக்குத் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கும் விழாவும் கோவையில் ஜூலை 25 மாலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீஅன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்போது திரு.சீனிவாசன் பேசுகையில், ‘’ரூ.135 கோடி தானம்,தர்மம் செய்திருக்காங்க’’ என்று எங்கள் நற்பணிகளை சுட்டிக்காட்டிப் பேசினார். அவருக்கு அன்பும் நன்றியும்!
#MARTINGROUP #corporatesocialresponsibility #givingback #businessleadership
#inspiration
தொழில்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த என் தந்தை திரு. சாண்டியாகோ மார்டின் அவர்களின் பாராட்டு விழாவில், அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை பார்வையிட்ட தருணம், என் வாழ்வின் மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணமாக அமைந்தது.
#MARTINGROUP #Leadership #FamilyLegacy #BusinessExcellence #inspiration
@sscharles மார்ட்டின் அவர்களின்
இந்த தொழில் சாம்ராஜ்ய பயணத்தில்
தொழில் முனைவோர் ஆக விரும்புபவர்களுக்கு பல பாடங்கள் அதில் இருக்கிறது
அவர் வாழ்க்கை வரலாறு ஒரு திரைப்படமாக எடுங்கள், Bro
Great achievement 👍💐
@Koduva_OG@Young_ADMK அங்கீகாரம் அவனுக்கு தான்
வேற யாருக்கும் அதில்
Credit போக கூடாதுன்னு எண்ணம்
கட்சி
பதவி கிடைச்சதும் அவன் குணம் உனக்கு புரியும்
But நீ work and effort நிறைய போட்டு இருக்கிறே Bro
OK உனக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணு Bro All the best 👍
@sscharles பேசுறவன் பேசிட்டு தான் இருப்பான் Bro
இங்கு எதுவும் Easy இல்லை
இந்த இடத்துக்கு வரதுக்கு
இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு
எவ்வளவு போராடி இருப்பார் மார்ட்டின் அவர்களுக்கு தான் தெரியும்
My best wishes bro 💐💐💐
@EPSTamilNadu@AIADMKITWINGOFL IT wing மொத்தமா மாத்தணும்
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா உருவாக்கினா
கட்சிக்காக தான் கேக்குறேன்
கட்சி உணர்வோட நெருப்பு மாதிரி இருக்குற பசங்கள பொறுப்புக் கொண்டு வாங்க
6 தொகுதி இடைத் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்
ADMK ஜெயிச்சு ஆகணும்😎
@EPSTamilNadu@AIADMKITWINGOFL கட்சியின் பொதுச்செயலாளர் போட்ட மாநில உரிமை சார்ந்த
Tweet இன்னும்
200 ReTweet ஆகவில்லை 3 மணி நேரம் ஆகிவிட்டது
IT WING அந்த லெவல்ல இருக்கு
EPS ஐயா
IT Wing மாநில செயலாளர் எப்போ மாத்துவீங்க 😎
@RamaAIADMK 2025 இதே ஜூலை ADMKபேச்சாளர் உருவாக்க உழைத்தவர்
2026 ஜூலை அந்த கட்சி ல விலகல்
காலம் எப்ப எப்படி மாரும்னு சொல்ல முடியல
Any way All the best singhi bro 👍
@RamaAIADMK காலை தலைமை அலுவலகம் ஆய்வுக் கூட்டத்தில்
மாலை கட்சி அனைத்து
பொறுப்பில் இருந்து விலகல்
2024 தேர்தலில் கோவை வேட்பாளர்
கட்சி மாநில அளவிலான பதவியில் இருந்தவர்
கிளம்பியாச்சு
ஆனால் அரசியலில் இருந்து
விலகவில்லை?
அடுத்து எங்கே?
@EPSTamilNadu கட்சிக்காக ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடாத ஆளு IT wing
மாநிலச் செயலாளர்
பணம் பதவி அங்கீகாரம் கட்சி வாய்ப்பு இல்லாம
கட்சி தோல்வி அப்புறமும் கட்சிக்காக சோசியல் மீடியா ஒர்க் பண்ற
அதிமுக இளைஞர்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் இல்லை Sithps 😎
@EPSTamilNadu நீட் தேர்வு எதிர்ப்புல மாணவர்கள் போராட்டம் தீவிரம்
தூத்துக்குடியில போலீஸ் கஸ்டடி லாக்கப் டெத் இன்று செய்தி
மேட்டூரில் இன்னும் நீர் திறக்கல
2006_2011 புரட்சித்தலைவி எதிர்க்கட்சியா இருந்தப தினந்தோறும் போராட்டம் அறிவித்த அதிமுக இப்படி அமைதியா இருக்கு