சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார்.
Breaking Alert
இன்று மணல் குவாரி ஆய்வு - மத்திய அமலாக்கத் துறை - நிபுணர்கள் குழு- கோவிந்த நாட்டுசேரி கிராமம்- பாபநாசம் தாலுகா- தஞ்சாவூர்.
காட்சி ஊடகங்கள் நேரில் பார்வையிடலாம்
*என்எல்சிக்கு எதிராக பாம�� நடத்திய போராட்டத்தில் வன்முறை துரிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லும் டிஜிபி சங்கர் ஜிவால்*
*ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அ��ிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை*
*ஆலோசனையில் பங்கேற்க சேலம் விரைகிறார் சி.வி.சண்முகம்*
*அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்*
🦅 *சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒ��்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது. வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத் தரக் கோரி ஒய்.ஜி, மதுவந்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.*
🏇
*ராஜிவ் காந்தி வழக்கில் ஏனைய 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது;*
*��ெயலலிதா மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல முடிவ�� கிடைத்துள்ளது*
*- வி.கே. சசிகலா*
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதி முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
*மாண்புமிகு நீதிபதி அருண�� ஜெகதீசன் ஆணையம் அறிக்கையின்படி
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை.ll