கண்ணீர் அஞ்சலி.
RSS அமைப்பின் மூத்த கார்யகர்த்தாவும்,குமரி மாவட்ட ABVP அமைப்பின் மீது அதிக ஈடுபாடு கொண்ட நாகர்கோவில் DVD பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
ஓம் சாந்தி.
கண்ணீர் அஞ்சலி.
தேனி மாவட்டத்தில் பிறந்து திரைத்துறையில் மண் சார்ந்த திரைப்படங்களை இயக்கி பல நடிகர் நடிகைகளை உருவாக்கி வெற்றி பெற செய்த நடிகர் இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசத்திற்கு பெருமை சேர்த்த தமிழர்.💪
லான்ஸ் நாயக் திரு மீனாட்சி சுந்தரம் ஏ (34 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்)
முகத்திலும் தோள்பட்டையிலும் குண்டு பாய்ந்த போதிலும்,
கடுமையான காயங்களுடன், தீவிரவாதியை வீழ்த்தி இராணுவ நடவடிக்கையின் வெற்றியை உறுதி செய்தார்.
கீர்த்தி சக்ரா விருது வழங்கி
Jai
பாரதிய ஜனதா கட்சியின், தேசிய செயலாளர் திரு.#Aravinda Menon அவர்கள் மற்றும் திரு.#Sudhakar Reddy வழிகாடுதலுடன் நேற்று திருச்சியில் நடைபெற்ற தமிழக பாஜக மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நமது தலைவர் திரு.#நயினார் நாகேந்திரன் Ex MLA அவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்..!
ஜீன் 6 இன்று பிறந்த நாள் காணும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் அக்கா திருமதி.வானதி சீனிவாசன் Ex MLA அவர்கள் எல்லா வளமும் பெற்று ஆயுள் ஆரோக்கியமுடன் தேசப்பணி செய்திட அன்னை மீனாட்சியை வணங்கி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜீன் 4 இன்று பிறந்த நாள் காணும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணன் திரு.K.அண்ணாமலை IPS அவர்கள் எல்லா வளமும் பெற்று ஆயுள் ஆரோக்கியமுடன் தேசப்பணி செய்திட அன்னை மீனாட்சியை வணங்கி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற தஞ்சை தெற்கு,தஞ்சை வடக்கு,திருவாரூர்,மயிலாடுதுறை,நாகப்பட்டினம் மாவட்ட பாஜக மையக்குழு நிர்வாகிகளுடன் ஜீன் 21 முதல் ஜீலை 21 வரையிலான பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பான கூட்டத்தில் வழிநடத்திய போது உடன் தமிழக பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம்.
வீரத்தாய் அஞ்சலை அம்மாள் அவர்கள் பிறந்த தினமான இன்று அவரது பெரும்புகழை போற்றுவோம்!
காந்தியடிகளால் "தென்னாட்டின் ஜான்சி ராணி" என்று வீர மகுடம் சூட்டப்பட்ட நமது கடலூர் அஞ்சலை அம்மாள், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சா நெஞ்சத்தோடு களமிறங்கிய ஒரு பெரும் புரட்சிப் புயல் ஆவார்.