முன்னாடி சரித்தர பதிவேடு குற்றவாளிகள் அடைக்கலம் தேடி போனது பாஜக..
இன்னைக்கு மொத்த பேரும் அப்படியே வந்து சேந்துட்டு இருக்க இடம் தவெக..
அழுகுன விசில் அணிலாண்டிஸ் பாஜகவுக்கு மாற்று தான் நாங்கனு சொன்னது தான் உங்க மாற்றமா ??
மொத்த ரௌடிகளையும் கைது செய்ததாக காவல்துறை கடந்த வாரம் அறிவித்தது !
அப்படியென்றால் இந்த பதற வைக்கும் கொலைகளை செய்வது யார் ?
சென்னை நொளம்பூரில் நடந்த கொடூரக் கொலை !
சென்னை தலைநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆரம்பிக்க தொடங்கி விட்டது இதை தமிழக முதல்வர் அவர்கள் ஆரம்ப காலத்திலேயே கில்லி எறிய வேண்டும்.
இந்த படுகொலை தமிழக வெற்றி கழக கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@CMOTamilnadu@tnpoliceoffl@AadhavArjuna@BussyAnand
இரு விபத்து.. 12 உயிர் பலி 😢
1️⃣ கல்லூரி பெண் இயக்கிய இரு சக்கர வாகனத்தில் 4 பேர் பயணித்து கல்லூரி பஸ் மோதிய விபத்தில் 4 பேரும் உயிரிழப்பு.
2️⃣ 8 கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் அதிவேகமாக ஓட்டி லாரி மீது மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்களும் உயிரிழப்பு.
❌ இரண்டு விபத்துகளிலும் சாலை விதிமீறல்
❌ அனுபவும் இல்லாமல் வாகனத்தை இயக்கியது
❌ அதிவேகம்
❌ பெரிய அனுபவம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதித்த பெற்றோர்கள்
#Accident #TrafficRules
நேற்று திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் இறந்ததற்கு காரணம் இது போல நிறுத்தியது தான் காரணம் , பல அடி தூரத்தில் ஏதாவது எச்சரிக்கை பலகைகள் வைக்கனும் நம்ம நாட்டுல அந்த நல்ல பழக்கங்கள் தான் கிடையாதே 🤦