ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,
திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!
#PeriyarForever
@AIADMKOfficial
தமிழக அரசியல் வரலாற்றின்
பொற்கால அத்தியாயம்…
வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு,
அன்பையும் , அருளையும் அரசியலாக்கிய
மக்கள் திலகம்,
நம் இயக்கத்தை மட்டுமல்ல,
ஒரு தலைமுறையின் கனவுகளையும்
உருவாக்கிச் சென்ற
நமது வாழ்நாள் வழிகாட்டி,
தமிழ்நாட்டின் சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என எந்தத் துறையை எடுத்தாலும், அவற்றின் வரலாற்றைச் செதுக்கிய சிற்பியாகத் திகழ்ந்த ஒப்பாரும் மிக்காருமற்ற முதலமைச்சர்,
திராவிட இயக்கத்தின் திரைமுகமாய்,
எளிய மக்களிடம் இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தப் பேராளுமை,
பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக் காடாக மாற்றத் துடித்த போது, @AIADMKOfficial எனும் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் அண்ணா வழிப் பேரியக்கத்தைக் கண்ட நம் கழகத்தின் நிறுவனத் தலைவர்,
அன்றும், இன்றும், என்றும்
#எங்கள்_வாத்தியார்_MGR
மாண்புமிகு "பாரத ரத்னா" இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை வணங்குகிறேன்.
புரட்சித்தலைவரின் பெரும் புகழையும், சரித்திர சாதனைகளையும் ஏந்தி நிற்கும்
நம் உயிருக்கு ஒப்பான நம் கழகம்,
புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைக் கண்டெடுத்த நோக்கத்தை, தலைவர் எப்படி நிறைவேற்றிக் காட்டினாரோ, அதேபோல் மீண்டும் நிறைவேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை இன்றைக்கு நமக்கு இருப்பதை உணர்ந்து,
தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
இது எங்க அண்ணன் @SavukkuOfficial கண்ணில் பட்டதா?? அதிமுக ஐடி விங்க் @AIADMKITWINGOFL காசுக்கு வேலை செய்பவர்கள் இல்லை உணர்வுக்கும், அண்ணன் எடப்பாடியாருக்கும் @EPSTamilNadu உழைப்பவர்கள்!! உங்களின் தனிப்பட்ட கோபத்திற்கு அதிமுக IT WING நண்பர்களின் பணியினை குறை சொல்லாதிர்கள் 🙏
@kavii_talks அமைச்சர்கள் தொடங்கி சபரீசன் வரை திமுகவில் அனைவரிடமும் தொடர்பில் இருக்கிறார் @SavukkuOfficial ... இதை அவரே சொல்லவும் செய்கிறார்...
கட்சியில் மிக தீவிரமாக செயல்படும் @satyenaiadmk மற்றும் @AIADMKITWINGOFL ஐ முடக்குங்கள் என்பது சவுக்கு கொடுத்த அசைன்மெண்டாக இருக்கலாம்...
நா சாதாரண தொண்டன், தலைமை யாருக்கு வேலை செய்ய சொல்லுதோ அங்க அவங்களுக்காக வேலை செய்வேன்.
திரும்ப சொல்றேன் பிற கட்சி ஐடி விங் மாதிரி இங்க யாரும் காசுக்கு வேலை செய்யல, இங்க அதிமுகவிற்கு ஆதரவா பேசிட்டு இருக்க ஒவ்வொருத்தரும் அவங்க சொந்த வேலையை தாண்டி இங்க செயல்பட்ராங்க.
இங்க செயல்படற எல்லாரையும் கட்சி தலைமை கவனிக்குது.
அதிமுகவை பொறுத்தவரை உங்க குடும்பம் முக்கியம், தொண்டன் நல்லாருக்கணும்ன்னு நினைக்கிற கட்சி.
எங்க அம்மா உடல் நிலை சரியில்லாம இருந்த போது, கட்சி முக்கியம் ஆனா அதை விட அம்மா முக்கியம் நீ இங்க யோசிக்காம அவங்கள பாருன்னு சொன்னது அதிமுக.♥️
நான் எந்த உதவியும் கேகாம, அவங்களா தேடி பிடிச்சு எங்க காணோம் இப்போ அம்மா எப்படி இருக்காங்கன்னு இந்த தொண்டனை நினைத்தது அதிமுக.🙏
பிறகு நான் அம்மாவை இழந்து நின்ற போது, நீ இங்க கிளம்பி வான்னு சொல்லி என்னை தேற்றியது @satyenaiadmk
இது எல்லாம் நான் நேரடியா அனுபவப்பட்டவன்.
சவுக்கு நேற்றைய வீடியோ தன்னோட தனி வெறுப்பை தான் இங்க கொடிட்டு இருக்காரு,
AI ஜெனரேட்ட் படம் போட்டு வெறுப்பை கொட்ற அளவுக்கு வந்துருக்காரு. தன்னோட வெறுப்பை தீர்க்க நாளைக்கு நம்ம கட்சிக்குள்ள யார் மேலயும் பழி போடுவாரு.
இது எல்லாம் ஒரு குழப்பத்தை உண்டாக்கும் வேலை, அவளோதான்.
ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று,
எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?
எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்?
எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன?
எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன?
என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ் நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு
@X வலைதளத்தில் தொழில்துறை மந்திரியும், பொம்மை முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.
எனவேதான் திரு. @mkstalin-இடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன்.
இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
திண்டுக்கல்லில் திறனற்ற திமுக அரசின் அலட்சியத்தால் பாதாள சாக்கடைப் பணிக்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடு இன்றி தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிருக்குப் போராடும் இளைஞர்.
இந்த அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் @mkstalin?
உறவினர்கள் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட வக்கில்லாத உங்கள் அரசு இருந்து என்ன பயன்?
அக்கறையற்ற ஆட்சிக்கு
மக்கள் முடிவு கட்டுவார்கள்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#DMKFailsTN #ByeByeStalin
அமித் ஷா
செங்கோட்டயன்
சந்திப்பு
நடைபெற வில்லை
அமித் ஷா அலுவலகம்
மறுக்கிறார்கள்
துணை ஜனாதிபதி
தேர்தல் ஒருங்கிணைப்பில்
அமித் ஷா “பிசி”.
திங்கள் இரவு 11 மணிக்கு
அமித் ஷா இல்லம்
திரும்பினார்
தமிழக ஊடகங்கள்
பொய் செய்தி
பரப்புகிறார்கள்
என கருத்து
எந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை கடன் வாங்குவதில் நம்பர் 1 மாநிலமாக மாற்றிய பெருமை ஸ்டாலின் மாடல் அரசை தான் சேரும்.
நான்காண்டு விடியா ஆட்சி...
கடன் வாங்குவதில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதே சாட்சி...