இன்று பிறந்தநாள் காணும் தமிழக முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் M.R.விஜயபாஸ்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HBDMRVijayabhaskar
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் 'பொங்கல் திருநாள்' வாழ்த்து செய்தி.
#HappyPongal
நேற்று எனது தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இலுப்பூர் திரும்பும் வழியில் சீத்தப்பட்டியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டேன். உடனே அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டேன். அவர்களோடு உரையாடியது கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது!
போர்ச்சுகீசியர்கள்
#யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போதும்
இறுதி வரை #வன்னி பகுதிக்குள் கால் வைக்க முடியாமல் போக ஒரே காரணம்
குலசேகர வைரமுத்து எனும் பாயும்புலி #பண்டார_வன்னியன்
அவரின் 218வது நினைவு தினம் நாளை 31.10.2021
#பண்டார_வன்னியன்
புரட்சித்தலைவரால் உருவாக்கப் பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஇஅதிமு கழகம்.
விசுவாசமிக்க 1.5 கோடி தொண்டர்களை கொண்ட குடும்பத்திற்கு மகிழ்ச்சியான பெருவிழா! #AIADMK50
#NEET தோல்வி பயத்தால்
மாணவி அரியலூர் கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
திமுக தனது அரசியல் நாடகத்தை இனியாவது நிறுத்திவிட்டு உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.
-மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் @EPSTamilNadu அவர்கள்
#AIADMK