இந்துக்களின் கனவு நனவாகி அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படுவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்கள் மற்றும் துணை முதல்வர் @OfficeOfOPS அவர்களும் மனமார்ந்த வாழ்த்து!
#TNGovt
மருத்துவப்படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் முதல் மனுதாரரே அதிமுக தான்,இவ்வழக்கில் தமிழக அரசை இணைத்ததும் அதிமுகதான்!
மாநில அரசே இணைந்து வாதாடி வெற்றி பெற்றிருக்கும் இவ்வழக்கை ஏதோ திமுக போட்டது போல பாலிஷாக 420 வேலை செய்கிறது திமுக!
#aiadmkforsocialjustice