ஓபிஎஸ் அவ்வளவுதா வீட்டில் ஓய்வு எடுப்பதே சிறந்தது என நினைத்தேன்
ஆனால் மக்கள் செல்வாக்கு இன்னும் இருக்கிறது என நிரூபித்துவிட்டார்
ஓபிஎஸ்ஸின் சாஃப்ட் கார்னர் மணநிலை அவருக்கு பலமாக இருந்தாலும்
டெல்டா வைத்தியலிங்கத்தின் மாபெரும் வீரியமிக்க தொண்டர் படை ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் பலம்
எம்எல்ஏ எம்பி நிர்வாகிகள் என்று எதுவுமே தன்பக்கம் இல்லை என்றாலும் தொண்டர்களை நம்பி களம் இறங்கினார்...
தமிழ்நாடே உற்று நோக்கும் அளவிற்கு மாநாட்டை நடத்திட்டுஇருக்காரு...
ஐயா @OfficeOfOPS#ஓபிஎஸ்_மாநாடு
அரசியல் வாழ்வு அஸ்தமனம்னு சொன்ன துரோகிகளே மிரண்டுபோன.. மாநாடு...
நீதிமன்றம் ஆணையம் எல்லாம் சாதகமாக இல்லாத ஒருவன் தொண்டனை நம்பி வந்தான் நின்றான் வென்றான்...
அவனே #தலைவன்@OfficeOfOPS#ஓபிஎஸ்_மாநாடு
"திருச்சியில் கடல் இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது, அந்த கடலை இன்று தொண்டர்கள் கொண்டுவந்து நிலை நிறுத்தியுள்ளீர்கள்" - ஓபிஎஸ்
#OPS | #Trichy | #OPanneerselvam
ஓ பி எஸ் பின்னால் நான்கு பேர் தான் இருக்கிறார்கள் என்று உலரிக்கொண்டிருந்த மதி இழந்தவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது திருச்சி மாநாடு!!
வெற்றி மாநாடு!!
கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு
நீதிபதிகள் மஹாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது
கழக அவைத்தலைவர் அனுப்பிய வேட்பாளர் தேர்வு கடிதத்தில் எனக்குத்தான் கட்சி பதவி இல்லை என்று என்னினேன் ஆனால்
எடப்பாடி பழனிச்சாமி க்கும் கட்சி பதவி இல்லை சூப்பர்