புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் கனவு திட்டமான 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த பின்னையூர் ஊராட்சியை சேர்ந்த மாணவி செ.பி��ியதர்ஷினி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்
#neet
#EPSfor2026
#ADMK_TNJ
#மா_சேகர்
தி���ுவோணம் வடக்கு ஒன்றியம் கிளாமங்களம் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் புரட்சித் தமிழர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்று இன்று எனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்
#EPSfor2026 #ADMK_TNJ
23.05.2025
களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றியை மட்டுமே பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவை முன்னிட்டு ஒரத்தநாட்டில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#தஞ்சை_மத்திய_மாவட்டம்#ADMK_TNJ#மா_சேகர்#admk
கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள���ன் பிறந்தநாள் நிகழ்வு
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
தஞ்சாவூரில் காலியானது அமமுக கூடாரம்....!
♦️அமமுக மாவட்ட மகளிர் அணி செயளாலர் (மாமன்ற உறு���்பினர்) கண்ணுக்கினியாள்
♦️அமமுக தலைமை செயற்குழு உறுப்பினர்(முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்)N.S. துரைராஜ்.
♦️ அமமுக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமசந்திரன்.
♦️அமமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மருங்குளம் D.கார்த்தி.
♦️அமமுக திருவோணம் ஒன்றிய கழக செயலாளர் N.S.D.நடேஷ்.
♦️ அமமுக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் M.S.தமிழரசன்.
♦️அமமுக மாவட்ட பிரதிநிதி S.V.குழந்தைசாமி.
♦️அமமுக மாவட்ட பொறியாளர் அணி இணைச் செயலாளர் நிர்மல்.
♦️அமமுக பிரமுகர் ரவி நெய்வேலி.
♦️அமமுக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் S.V.K.அருணாசலம்
♦️அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குணா பரமேஸ்வரி.
♦️மதிமுக ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன்.
♦️பாஜக மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர R. கண்ணன்.
♦️OPS அணி பிரமுகர் அய்யா கார்த்தி.
♦️அமமுக கழக அம்மா பேரவை இனைச்செயலாளர் N.R.V.நேரு.
♦️அமமுக மருத்துவ ���ல்லூரி பகுதி கழக செயலாளர் R.அழகுராஜா
♦️அமமுக மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மாஸ்டர் சுரேஷ்
♦️அமமுக மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் K.கோவிந்தராஜ்
♦️அமமுக மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் R.செல்வராஜ்
♦️அமமுக மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் D. அமுதா
♦️அமமுக கோட்டை பகுதி கழக இணைச் செயலாளர் சித்ரா தேவி
♦️அமமுக நாஞ்சிக்கோட்டை ஊராட்சி செயலாளர் M.சிவ சுப்பிரமணியம்
♦���அமமுக கரந்தை பகுதி துணைச் செயலாளர் ஜெயலட்சுமி
♦️ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் M.பழனிவேல் உள்ளிட்டோர்
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதி வேண்டும் குரலாய் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்த மாண்புமிகு புரட்சித்தமிழர் அவர்களின் #யார்_அந்த_SIR என்ற கேள்வி!
#SaveOurDaughters#TNAssembly