இது தேவையில்லாத வேலை இந்த விஐபி கலாச்சாரத்தை தான் ஒழிக்க வேண்டும் இதே போல் தான் முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததை மக்கள் வெறுத்தார்கள் அதையே புதிதாக வந்தவர்களும் செய்வது எந்த விதமான அரசியல் மாற்றம் மக்களின் கஷ்டத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் @TVKVijayHQ#TVK@CMOTamilnadu
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
@Vanitha06119914@PttvNewsX கல்யாண மண்டபத்தில் கமிஷன் அடிக்க பார்த்தீங்க அதை தடுத்தால் கோவம் வருது... கோயில் பணம் என அவங்க அப்பா வீட்டு பணமா அவ்வளவு அக்கறை இருந்தா அறிவாலயம் பணத்தில் இருந்து கல்யாண மண்டபம் கட்டி இலவசமாக வாடகைக்கு விடு
#சிந்தனைவாசல்
மாற்றம் ஒன்று தானே மாறாதது... காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளாதது தானாக அழியும், இது தான் இயற்கையின் நீதி
பலவினமானது அழியும்
Survival of Fittest...
@KovaiNithya இவர் தான் கொளத்தூர் புகழ் ஸ்டாலின் அவர் வீட்டில் சும்மா தான் இருப்பார் ஆக என்று தான் பேச்சை ஆரம்பிப்பார் அதை வைத்து கண்டு பிடித்துவிடலாம் அக்கா
போதைப் பழக்கத்தை ஒழிக்காமல் பாலியல் குற்றங்களை ஒழிக்க முடியாது... பாலியல் குற்றம் என்பது நேரடியான ஒரு குற்றம் கிடையாது அதை சார்ந்த பல குற்றங்கள் இருக்கிறது அதையெல்லாம் ம ஒழித்தால் தான் பாலியல் குற்றங்கள் தானாக ஓழியம்
@SavukkuOfficial தெரியாமல் கேட்கிறேன் ஒருவேளை எங்க கூட்டணியில் இருந்த அன்புமணி அவர்களை முதல்வராக விடாமல் எடப்பாடியார் தடுத்தால் கூட அது தவறு எதிரணியில் இருந்த திருமாவை அதிமுக எதற்காக முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் இதில் என்ன நியாயம் இருக்கிறது எடப்பாடியார் செய்ததே சரியே.